12-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 12-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 12-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 12.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 12/6/20, Today News in Tamil 12.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 இலட்சம் ரூபாய் பணத்தை கையாடல் பண்ணிய வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு, தாக்குதல் நடத்தாது மாற்று வழிகளூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை.

“சதிகாரர்களை தோற்கடிக்கத் தவறினால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதியை இழக்க நேரிடும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திலில் ஈடுபட்டதாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை வேலை வாய்ப்பு.

“தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்கின்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் அதை வழங்கத் தயாராக இருக்கிறோம்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து.

Tamil News Today India

நாட்டு வெடியை தின்பண்டம் என நினைத்து கடித்த 6 வயது சிறுவன் தலை சிதறி ப(லி‍) – திருச்சி அருகே சம்பவம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அஸாமில் எண்ணெய் கிணற்றில் தொடரும் தீ, பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா்கள் இருவா் உயிரிழப்பு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 83 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யத் தொடங்கினர்.

சேலத்தில் 441 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

“கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிகளை நாம் ஒரு வாய்ப்பாக, ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும்”. என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக  2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக ரத்து  செய்யப்பட்டுள்ளது என்று  இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். 

Tamil News Today World

நோர்வே மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டனில் உள்ள பெரிய பாடசாலையில் பணிபுரிந்த நபர் தான் ஒரு பெண் என பொய் கூறி ஓன்லைனில் சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை சேகரித்த குற்றத்துக்காக அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் முஹமது பூட்டா என்ற உள்ளூர்வாசி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த மே மாதம் 20-ம் தேதி இந்துக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 22 வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.

40 பெண்களை சீ(ரழி)த்த நைஜீரிய ஆண் கைது..!

Tamil News Live

நடிகை ஹன்சிகாவிற்கு தொழிலதிபருடன் இரண்டு நாளில் திருமணம் என சர்ச்சை! அப்படி யாரும் கிடையாது, இது முற்றிலும் வதந்தி ஹன்சிகா மறுப்பு.

“நோ மேன்ஸ் லேண்ட் ” என்கிற ஆங்கிலப் படத்தைத் தயாரிக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

சமீபத்தில் ஒரு விருது விழாவில் கணவருடன் கலந்து கொண்டார் பிரியங்கா சோப்ரா நிக் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ 7.5 கோடி .வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ள உலகிலேயே அதிக விலை கொண்ட கைக்கடிகாரம் இதுவாம்.

Today News Tamil – Tamil News Today 12-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article11-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 11-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 12.06.2020 Today Rasi Palan 12-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!