11-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 11-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 11-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 11.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 11/6/20, Today News in Tamil 11.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

2020 பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியாகிய‌து. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பான சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது அமெரிக்கா.

சீன தூதரகத்திற்கு முன்பாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தினர் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை.!

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனந்தெரியாதோர் தாக்குதல், இதனால் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என யாழ் நாக விகாரையின் விகாராதிபதி கூறியுள்ளார்.

யாழ் தென்மராட்சியில் ஆலயம் உடைப்பு, ஐம்பொன் கலசம் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,859 ஆக அதிகரிப்பு.

இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படுகிறது.

Tamil News Today India

இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு, கோட்டு பகுதியில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நிலவிய பதற்ற நிலைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் ராணுவங்களில் எல்லை கட்டுப்பாட்டு, கோட்டு பகுதியில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கி சென்றுள்ளன.

பிறந்த நாளன்றே கொரோனாவால் மறைந்தார் இந்திய அரசியல் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன்.

மேகதாது அணை தொடர்பான கோரிக்கையை காவிரி ஆணையம் பரிசீலிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு.

Tamil News Today World

சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்காவுக்கு தகவல்களை வழங்கியவருக்கு மரண தண்டனை – ஈரான் அறவிப்பு.

கொரோனா ஊரடங்கினால் வேலை இழந்த 63,000க்கும் மேற்பட்டோரை, மரம் நடும் பணிகளில் ஈடுபடுத்தியது பாகிஸ்தான் அரசு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது.

Tamil News Live

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் # நிஃப்டி 70 புள்ளிகள் அதிகரித்து # 10,116 புள்ளிகளில் நிறைவு.

அவுஸ்ரேலிய கால்பந்து அணியின் கோல் காப்பாளர் மிட்செல் லாங்கேரக்கு (Mitchell Langerak) கொரோனா வைரஸ் தொற்று.

எஸ். ஏ. ஹாசன்.என்ற இவர் ஹலோ துபாய்க்காரன் என்ற மலையாள படத்தை தயாரித்து நடித்திருந்தார், கொரோனா தொற்று காரணமாக துபாயில் உ(யி)ரிழப்பு.

தூய்மை பணியாளர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் வழங்கினார் ராகவா லோரன்ஸ்!

5ஆவது ஆசிய கிண்ண (ரி 20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுமா? என்பதற்கான, இறுதி முடிவு விரைவில்.

Today News Tamil – Tamil News Today 11-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 11.06.2020 Today Rasi Palan 11-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article12-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 12-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live