Tamil News Today 10-08-2020
Today Tamil News India
ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து.. உயி(ரிழ)ந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு.
சென்னை மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம், 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட், ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது.
ஜார்க்கண்ட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயி(ரிழ)ப்பு.
டெல்லியில் 24 மணி நேரத்தில் 1300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
“விவசாயப் பொருட்களை பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் அமைக்க கடன் வழங்கப்படும்” பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 189.38 கோடிக்கு மது விற்பனை.. மதுரை முதலிடம்.
ஆற்றில் நீர்ச்சுழலில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த மன்ஜித் சிங் வேலை தேடிச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்.
Today Live News Srilanka
“மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம்..!
இலங்கையின் 28 வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
மஸ்கெலியா நல்லதன்னி பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய இரும்பு உருளை.. மரைன் பொலிஸ் விசாரணை.
மதுரை உசிலம்பட்டி அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்குழிகள் கண்டுபிடிப்பு..!
Today News World
அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக “டிக் டொக்” நிறுவனம் எச்சரிக்கை..!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசுக்கு எதிராக மக்கள் வன்முறை போராட்டம்..! பொலிஸ் போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு.!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை தலையிடுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டன.
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தலிபான் அமைப்பை சேர்ந்த 400 உறுப்பினர்களை விடுவிக்க ஆப்கானிஸ்தான் இணக்கம்.
நாட்டின் எல்லைப்பகுதிக்குள் ஏவப்படும் எந்த ஏவுகணையையும் அணுசக்தி தாக்குதலாக கருதி பதிலடி தரப்படும் ரஷ்யா.
Today News Live
ஆபாரணத்தங்கம் 19 நாட்கள் உயர்வுக்கு பின் தங்கம் விலை திடீர் சரிவு..!
Today News In Tamil 10.08.2020, Tamil News Live 10 08 2020, Today Popular News Tamil 10.8.20, Today Trending News Tamil 10-08-20, Today News In Tamil Live 10/08/2020, Today Tamil News In Sri Lanka 10.08.20, Today Tamil News In India 10-08-20, Indraya Mukkiya Seithigal 10/08/20, Indraya Thalaippu Seithigal 10.08.2020, Today Cinema News Tamil 10/8/20, Today Breaking News In Tamil 10 08 2020, Today Headlines Tamil August-10, News Live Today Tamil 10-08-20, Daily Live News Update 20-08-10, 10-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட்10, இன்றைய முக்கிய செய்திகள் 10-08-2020, செய்திகள் 10-08-20, தமிழ் நியூஸ் 10.08.20.
Today News Tamil – Tamil News Today 10-08-2020
By: Tamilpiththan