இன்றைய ராசி பலன் 10.08.2020 Today Rasi Palan 10-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 10/08/2020 | இன்றைய பஞ்சாங்கம் 10.08.2020 | Today Rasi Palan 10-08-2020 August 10th Rasi Palan

10-08-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 26ம் நாள் திங்கட்கிழமையாகிய இன்று சஷ்டி காலை 06.43 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு பரணி ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இன்று சுபமுகூர்த்த நாள் ஆகும். இன்று சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள் ஆகும்.

இராகு காலமானது காலை 07.30 தொடக்கம் 09.00 வரை, எம கண்டமானது 10.30 தொடக்கம் 12.00 வரை, குளிகன் காலம் மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை, சுப ஹோரைகள் காலம் மதியம் 12.00 தொடக்கம் 01.00, மதியம் 3.00 தொடக்கம் 4.00, மாலை 06.00 தொடக்கம் 08.00, இரவு 10.00 தொடக்கம் 11.00.

மேஷம் ராசி அதிபதிகளே இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பொருளாதார தேவைகள் நிறைவேறும்.

ரிஷபம் ராசி அதிபதிகளே இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

மிதுனம் ராசி அதிபதிகளே இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

கடகம் ராசி அதிபதிகளே இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

சிம்மம் ராசி அதிபதிகளே இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் உடனிருப்பர்வகளின் ஒத்துழைப்பால் குறையும்.

கன்னி ராசி அதிபதிகளே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம் ராசி அதிபதிகளே இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிச்சுமை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம் ராசி அதிபதிகளே இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.

தனுசு ராசி அதிபதிகளே இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறு சிறு மன சங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

மகரம் ராசி அதிபதிகளே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களி்ன் ஆதரவும் ஒத்தழைப்பும் கிட்டும்.

கும்பம் ராசி அதிபதிகளே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம் ராசி அதிபதிகளே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலை ஆட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.

Today Rasi Palan 10-08-2020 இன்றைய ராசி பலன் 10.08.2020 Today Tamil Calendar 10/08/2020 இன்றைய தமிழ் காலண்டர் 10.08.2020 Today Panchangam 10-08-2020 Indraya Rasi Palan 10.8.20 Nalaya Rasi Palan 10 08 2020 Today Nalla Neram 10-8-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-08-10 இன்றைய நல்ல நேரம் 10-08-2020 திங்கட்கிழமை ஆகஸ்ட் 10 Monday August-10-20 இன்றைய நாட்காட்டி 10.08.20 today tamil naal kaati 10.8 August 10th Rasi Palan Today Suba Neram 10-8-20. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 10/08/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 10.08.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.08.2020 Today Rasi Palan 09-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article10-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 10-08-2020 Today News in Tamil – Tamil News Live