04-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 04-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 04-08-2020

Today Tamil News India

தமிழகத்தில் திங்கட்கிழமை புதிதாக 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

“தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை, இரு மொழிக் கொள்கையே தொடரும்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பு.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதுப்பித்த‌ வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் திட்டம்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் பலி.

Today Live News Srilanka

இலங்கையில் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி… மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,828 ஆக அதிகரிப்பு.

தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் அனுநாயக்கர் உபாலி தேரர் நியமனம்.

கிருலப்பனையிலுள்ள ஐ.தே.க.வேட்பாளரான டைட்டஸ் பெரேராவின் தேர்தல் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத குழுவொன்றினால் திங்கட்கிழமை காலை தாக்குதல்..!

பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிடும் வன்னிமாவட்ட வேட்பாளரான முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள், தேர்தல் சட்டங்களை மீறிய‌ குற்றச்சாட்டில் 6 பேர் வவுனியாவில் கைது.!

Today News World

முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் தரையிறங்கியுள்ளது.

பிரான்ஸ், இங்கிலாந்து நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசி 10 கோடி கொள்முதல் செய்ய அமெரிக்கா ஒப்பந்தம்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், வடக்கு அயர்லாந்தின் சமாதான முன்னெடுப்பின் சிற்பி எனப்படும் அரசியல்வாதியுமான ஜான் ஹியூம்(83) (John Hume), காலமானார்.

பிரித்தானியாவில் கொவிட்-19 முடக்கநிலைக்கு பிறகு உணவகங்களில், 50 சதவீதம் தள்ளுபடி..!

உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார்.

100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனடா ஒட்டாவாவில் கடந்த ஜூலை மாதத்தில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டுத் தீ…இதனால் சுமார் 7 ஆயிரத்து 800 குடியிருப்பாளர்கள் பாதிப்பு.

Today News Live

நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது மீண்டும் தனுஷுடன் நடிக்கவுள்ளதாக தகவல்.

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்.

பர்முயுலா1 கார்பந்தயத்தின் நான்காவது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் .

Today News In Tamil 04.08.2020, Tamil News Live 04 08 2020, Today Popular News Tamil 04.8.20, Today Trending News Tamil 04-08-20, Today News In Tamil Live 04/08/2020, Today Tamil News In Sri Lanka 04.08.20, Today Tamil News In India 04-08-20, Indraya Mukkiya Seithigal 04/08/20, Indraya Thalaippu Seithigal 04.08.2020, Today Cinema News Tamil 04/8/20, Today Breaking News In Tamil 04 08 2020, Today Headlines Tamil August-04, News Live Today Tamil 04-08-20, Daily Live News Update 20-08-04, 04-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 04, இன்றைய முக்கிய செய்திகள் 04-08-2020, செய்திகள் 04-08-20, தமிழ் நியூஸ் 04.08.20.

Today News Tamil – Tamil News Today 04-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article03-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 03-08-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 05.08.2020 Today Rasi Palan 05-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!