03-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 03-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 03-08-2020

Today Tamil News India

கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக கூறும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் உள்ள ஒளிப்படம் சமூக வலைதளங்களில்..!

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் பேய் விரட்டுவதற்காக இளம்பெண்ணை சரமாரியாக‌ அடித்து, உதைத்த மந்திரவாதி, பணத்தை பெற்றுக்கொண்டு மந்திரவாதி மாயம், இளம்பெண் அடிபட்டதில் கவலைக்கிடம்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உ.பி. தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமலா ராணி வருண் உயி(ரிழ)ப்பு.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 875 பேருக்கு வைரஸ் தொற்று..!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதி..!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், ஜூலை 31ம் திகதி 215து நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Today Live News Srilanka

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம்” ஞான சாரதேரர்.

வல்வைப் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் இடம்பெற்றது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது..!

வன்னியில் தொல்பொருள் உள்ள இடம் என்ற போர்வையில் மக்களின் காணிகள் அபகரிக்கபட்டுள்ளதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு.

இலங்கையில் மேலும் 5பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

Today News World

உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்தது. வியப்பில் உலக நாடுகள்..!

அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவில் பேரழிவு நிலை அறிவிப்பு, இரவு ஊரடங்கும் அமுல்.

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயி(ரிழ)ப்பு

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்..!

Today News Live

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு 42 ஆயிரத்தை நெருங்கியது..!

பெட்ரோல் விலை ரூ.83.63,க்கும் , டீசல் விலை ரூ.78.86 ம் விற்பனை

Today News In Tamil 03.08.2020, Tamil News Live 03 08 2020, Today Popular News Tamil 03.8.20, Today Trending News Tamil 03-08-20, Today News In Tamil Live 03/08/2020, Today Tamil News In Sri Lanka 03.08.20, Today Tamil News In India 03-08-20, Indraya Mukkiya Seithigal 03/08/20, Indraya Thalaippu Seithigal 03.08.2020, Today Cinema News Tamil 03/8/20, Today Breaking News In Tamil 03 08 2020, Today Headlines Tamil August-03, News Live Today Tamil 03-08-20, Daily Live News Update 20-08-03, 03-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 03, இன்றைய முக்கிய செய்திகள் 03-08-2020, செய்திகள் 03-08-20, தமிழ் நியூஸ் 03.08.20.

Today News Tamil – Tamil News Today 03-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 03.08.2020 Today Rasi Palan 03-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article04-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 04-08-2020 Today News in Tamil – Tamil News Live