02-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 02-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 02-08-2020

Today Tamil News India

தஞ்சையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் திருச்சி கும்பல் ரூ5 கோடி நூதனமுறையில் மோசடி..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

ஏரியில் குதித்து பெண் மற்றும் குழந்தை தற்கொலை, ட்ரோன் மூலம் குழந்தையின் சடலம் மீட்பு, பெண் எழுதிய‌ கடிதம் சிக்கியது..!

“தாய்மொழியில் கற்பதையும் சிந்தனை முறைக் கல்வியையும் புதிய கல்விக்கொள்கை ஊக்குவிக்கிறது” பிரதமர் மோடி தெரிவிப்பு.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயி(ரிழ)ப்பு பலர் காயம்.

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிப்பு.

Today Live News Srilanka

கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் உள்ள பற்றைக் காணிக்குள் தற்காலிகமாக‌ கூடாரம் அமைத்து மறைந்திருந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி(95) சனிக்கிழமை காலமானார்.

இதுவரையில் வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்குரிய தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

மாத்தளை, பாத்கலோகொல்ல பகுதியில், 7 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொ(லை).

Today News World

அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபட்ட பிரித்தானியாவின் பொக்னர் ரெஜிஸ் (Bognor Regis) பகுதியைச் சேர்ந்த மெசன் ஷெப்பர்ட் (Mason Sheppard) என்ற இளைஞன்(19) கைது..!

அமெரிக்காவில் சீனாவின் டிக் டொக் (Tik Tok) செயலியைத் தடைசெய்ய அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில் அதனை விலைக்கு வாங்குவதற்கு மைக்ரோசொப்ற் நிறுவனம் பேச்சுவார்த்தை…!

போர்த்துக்கல் கோயம்ப்ராவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயி(ரிழ)ப்பு , 30 பேர் காயம்.

போட்ஸ்வானாவில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் யானைகளுக்கு பரவிய, தொற்று நோய் காரணமாகவே அவை உயிரிழப்பு.

“அணு ஆயுதச் சோதனை மற்றும் ஏவுகணை சோதனை தொடர்பாக, இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை” ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவிப்பு.

முதன் முறையாக, சீனா, ரஷ்யா, வட கொரியாவைச் சேர்ந்த கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை..!

Today News Live

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் வேலு பிரபாகரன் கைது.

Today News In Tamil 02.08.2020, Tamil News Live 02 08 2020, Today Popular News Tamil 02.8.20, Today Trending News Tamil 02-08-20, Today News In Tamil Live 02/08/2020, Today Tamil News In Sri Lanka 02.08.20, Today Tamil News In India 02-08-20, Indraya Mukkiya Seithigal 02/08/20, Indraya Thalaippu Seithigal 02.08.2020, Today Cinema News Tamil 02/8/20, Today Breaking News In Tamil 02 08 2020, Today Headlines Tamil August-02, News Live Today Tamil 02-08-20, Daily Live News Update 20-08-02, 02-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 02, இன்றைய முக்கிய செய்திகள் 02-08-2020, செய்திகள் 02-08-20, தமிழ் நியூஸ் 02.08.20.

Today News Tamil – Tamil News Today 02-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article01-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 01-08-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 02.08.2020 Today Rasi Palan 02-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!