01-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 01-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 01-08-2020

Today Tamil News India

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சனிக்கிழமை (இன்று) மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

“பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்குவதோடு முகக்கவசமும் வழங்க வேண்டும்” ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு.

காஷ்மீரில் பணியின் போது, துப்பாக்கி குண்டு வெடித்து காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் எஸ். திருமூர்த்தி உயி(ரிழ}ப்பு

ஆந்திராவில் மதுக்கடைகள் மூடியதால் போதைக்காக சானிடைசர் குடித்து பலியானார் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு.

சேலம் ,தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்.

Today Live News Srilanka

பொது பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியங்களை விசாரிக்க‌ மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்த உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை, மேலும் 37 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா இதனால் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் சுயதனிமைப்படுத்தல்.

தன்னுடைய சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் விக்னேஸ்வரன்.

“தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் கடன் சுமை கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது” – ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

Today News World

மால்டா தீவில் சுமார் 3 ஆண்டுகள் பிரித்தானிய மகாராணி எலிசபெத் வாழ்ந்த மாளிகை, அருங்காட்சியகமாக மாறஉள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரை அடக்கும் முயற்சிக்கு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம்.!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கலாமா..? அதிபர் ட்ரம்ப் ஆலோசனை.

Today News Live

தங்கம் விலை சவரன் ரூ.456 உயர்ந்து ரூ. 41,200-க்கு விற்பனை..!

ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் , போட்டி செப்.19 முதல் நவ.8 ம் திக‌தி வரை நடைபெறும்.

ஆன்லைன் செஸ் போட்டியில் தோல்விகளை சந்தித்த ஆனந்த் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

வனிதா மீது புகார்..! தொடர்கிறது நீதிமன்ற வழக்கு.

Today News In Tamil 01.08.2020, Tamil News Live 01 08 2020, Today Popular News Tamil 01.8.20, Today Trending News Tamil 01-08-20, Today News In Tamil Live 01/08/2020, Today Tamil News In Sri Lanka 01.08.20, Today Tamil News In India 01-08-20, Indraya Mukkiya Seithigal 01/08/20, Indraya Thalaippu Seithigal 01.08.2020, Today Cinema News Tamil 01/8/20, Today Breaking News In Tamil 01 08 2020, Today Headlines Tamil August-01, News Live Today Tamil 01-08-20, Daily Live News Update 20-08-01, 01-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 01, இன்றைய முக்கிய செய்திகள் 01-08-2020, செய்திகள் 01-08-20, தமிழ் நியூஸ் 01.08.20.

Today News Tamil – Tamil News Today 01-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 01.08.2020 Today Rasi Palan 01-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article02-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 02-08-2020 Today News in Tamil – Tamil News Live