கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்!

0
776

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக ரசிகர்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழாவில் லாஸ்லியா கண்களை கவரும் வெண்ணிற ஆடையில் தோன்றி ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

By: Tamilpiththan

Previous articleமனிதனின் இரத்த வகைகளில் மிக அரிதான இரத்தவகை எது தெரியுமா..?
Next articleநடிகர் விஜய் எடுத்த‌ திடீர் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்! காரணம் என்னவாக இருக்கும்!