அன்னையர் தினம் Mothers day – May 10 (Tamilpiththan kavithai-13)

0
2143

உயிர் நாடி துடிக்க மூச்சடக்கி
உனைப்பெற்றெடுத்த தாயை உன்
உயிர் மூச்சு உள்ளவரை மறவாதே

நாம் கொடுத்த வலியை தாங்கி
அம்மா ந‌ம்மை பெற்றெடுத்ததால் தானோ
எமக்கு வலிக்கும் போதெல்லாம்
அம்மா என்று அழைக்கின்றோம்

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

By: Tamilpiththan

Previous articleஇன்றைய ராசி பலன் 10.05.2020 Today Rasi Palan 10-05-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleதமிழகத்தில் 34 வகையான அத்தியாவசிய கடைகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி.