March 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 20

0

Today Special Historical Events In Tamil | 20-03 March 20

March 20 Today Special | March 20 What Happened Today In History. March 20 Today Whose Birthday (born) | March-20th Important Famous Deaths In History On This Day 20/03 | Today Events In History March-20th | Today Important Incident In History | பங்குனி 20 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 20-03 | பங்குனி மாதம் 20ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 20.03 Varalatril Indru Nadanthathu Enna.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 20-03

  • பாரசீக, குர்திய, சொராட்டிய மக்களால் நவுரூஸ் எனப்படும் ஈரானியப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
  • பன்னாட்டு சோதிட நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலகக் கதை படிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது.
  • 1956ல் தூனிசியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற‌ நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 20-03 March 20

  • 235ல் உரோமப் பேரரசராக மாக்சிமினசு திராக்சு அறிவிக்கப்பட்டார்.
  • 1602ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
  • 1616ல் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் சேர் வால்ட்டர் விடுவிக்கப்பட்டார்.
  • 1739ல் தில்லியை கைப்பற்றி நாதிர் ஷா நகரைச் சூ.றை.யா.டினான்.
  • 1760ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
  • 1815ல் எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.
  • 1854ல் விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1861ல் மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
  • 1864ல் இலங்கையின் பிரபலமான கொ.ள்.ளை.க்.கா.ரன் உத்துவான்கந்தை சூர சார்டீல் என்பவன் கேகாலை, மாவனெல்லையில் கைது செய்யப்பட்டு 1964 மே 7 இல் தூ.க்.கி.லி.ட.ப்.பட்டான்.
  • 1890ல் பேரரசர் இரண்டாம் வில்லியமால் செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • 1913ல் சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொ.லை முயற்சியில் கா.ய.ம.டைந்து இரண்டாம் நாள் உ.யி.ரி.ழந்தார்.
  • 1915ல் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
  • 1922ல் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.
  • 1933ல் ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை விடுத்தார்.
  • 1934ல் ஜ‌ப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்ததுடன் 2,165 பேர் உயிரிழந்தனர்.
  • 1942ல் போலந்தில் நாட்சி செருமனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சு.ட்.டு.க் கொ.ல்.ல.ப்.ப.ட்.டனர்.
  • 1942ல் மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள் பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொ.ல்.ல.ப்.ப.ட்டனர்.
  • 1948ல் சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
  • 1956ல் பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
  • 1972ல் வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியமையால் ஏழு பேர் கொ.ல்.ல.ப்.ப.ட்.டதுடன் 148 பேர் கா.ய.ம.டைந்தனர்.
  • 1987ல் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
  • 1988ல் எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
  • 1990ல் கையூட்டு, கையாடல், ஊழல் போன்ற குற்றங்களுக்காக பெர்டினண்ட் மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
  • 1993ல் இங்கிலாந்தின் வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொ.ல்.ல.ப்.ப.ட்டனர்.
  • 1995ல் டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தா.க்.கு.த.ல் ஒன்றில் 13 பேர் கொ.ல்.ல.ப்.ப.ட்டு 1,300 பேர் கா.ய.ம.டை.ந்தனர்.
  • 2003ல் ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ப.டை.யெ.டு.ப்பு ஆரம்பிக்கப்பட்டது.
  • 2006ல் கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொ.ல்.ல.ப்.ப.ட்டனர்.
  • 2012ல் ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தீ.வி.ர.வா.த.த் தா.க்.கு.த.ல்.களில் 52 பேர் கொ.ல்.ல.ப்.ப.ட்டதுடன் 250 பேர் காயமடைந்தனர்.
  • 2015ல் வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 20-03 March 20

  • கிமு 43ல் உரோமப் புலவரான ஆவிட் பிறந்த நாள் (இறப்பு 17)
  • 1615ல் முகலாய இளவரசரான தாரா சிக்கோ பிறந்த நாள் (இறப்பு 1659)
  • 1737ல் தாய்லாந்து மன்னரான முதலாம் இராமா பிறந்த நாள் (இறப்பு 1809)
  • 1811ல் பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் பிறந்த நாள் (இறப்பு 1832)
  • 1828ல் நோர்வே கவிஞரும் இயக்குநருமான‌ என்ரிக் இப்சன் பிறந்த நாள் (இறப்பு 1906)
  • 1904ல் அமெரிக்க உளவியலாளரான பி. எப். ஸ்கின்னர் பிறந்த நாள் (இறப்பு 1990)
  • 1906ல் உருசிய-சோவியத் அறிவியளாளரும் வானியலாளருமான‌ பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ பிறந்த நாள் (இறப்பு 1960)
  • 1920ல் சோவியத் வானியலாளரான பெலிக்சு யூரியேவிச் சீகல் பிறந்த நாள் (இறப்பு 1988)
  • 1921ல் இந்திய அரசியல்வாதியான பி. சி. அலெக்சாண்டர் பிறந்த நாள் (இறப்பு 2011)
  • 1925ல் ஆத்திரேலிய அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளருமான‌ டேவிட் வாரன் பிறந்த நாள் (இறப்பு 2010)
  • 1940ல் தமிழக எழுத்தாளரான புலவர் அரசு பிறந்த நாள்
  • 1940ல் இலங்கை வரலாற்றாளரும் கல்வியாளருமான‌ சி. பத்மநாதன் பிறந்த நாள்
  • 1942ல் இலங்கை அரசியல்வாதியான காமினி திசாநாயக்கா பிறந்த நாள் (இறப்பு 1994)
  • 1944ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளரான எர்வின் நேயெர் பிறந்த நாள்
  • 1945ல் நோர்வே அரசியல்வாதியான எர்லிங் பிராண்ட்நெஸ் பிறந்த நாள்
  • 1957ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான இசுப்பைக் லீ பிறந்த நாள்
  • 1965ல் இசுக்கொட்டிய வரலாற்றாளரான வில்லியம் தால்ரிம்பில் பிறந்த நாள்
  • 1966ல் இந்தியப் பாடகியான ஆல்கா யாக்னிக் பிறந்த நாள்
  • 1980ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான கணேஷ் வெங்கட்ராமன் பிறந்த நாள்
  • 1986ல் இந்தியத் திரைப்பட நடிகையான ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்த நாள்
  • 1987ல் திரைப்பட நடிகையான கங்கனா ரனாத் பிறந்த நாள்
  • 1987ல் தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகரான அரிச்சரண் பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 20-03 March 20

  • 1351ல் தில்லி சுல்தானான முகம்மது பின் துக்ளக் இறப்பு நாள் (பிறப்பு 1300)
  • 1726ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளரும் மெய்யியலாளருமான‌ ஐசாக் நியூட்டன் இறப்பு நாள் (பிறப்பு 1642)
  • 1858ல் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான ராணி அவந்திபாய் இறப்பு நாள்
  • 1873ல் பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரியும் மருத்துவருமான‌ வில்லியம் பிரைடன் இறப்பு நாள் (பிறப்பு 1811)
  • 1925ல் பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநரான கர்சன் பிரபு இறப்பு நாள் (பிறப்பு 1859)
  • 1943ல் செருமனிய வரலாற்றாளரும் இந்திய ஆய்வாளருமான‌ எயின்ரிச் ராபர்ட் சிம்மர் இறப்பு நாள் (பிறப்பு 1890)
  • 1977ல் நியூசிலாந்தின் 9வது ஆளுநரான சார்ல்ஸ் லிட்டில்டன் இறப்பு நாள் (பிறப்பு 1909)
  • 2004ல் இடச்சு அரசியான யூலியானா இறப்பு நாள் (பிறப்பு 1909)
  • 2008ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான சோபன் பாபு இறப்பு நாள் (பிறப்பு 1937)
  • 2010ல் நேப்பாளத்தின் 30வது பிரதமரான கிரிஜா பிரசாத் கொய்ராலா இறப்பு நாள் (பிறப்பு 1924)
  • 2013ல் வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவரான சில்லூர் இரகுமான் இறப்பு நாள் (பிறப்பு 1929)
  • 2014ல் இந்திய எழுத்தாளரான குஷ்வந்த் சிங் இறப்பு நாள் (பிறப்பு 1915)
  • 2015ல் ஆத்திரேலியாவின் 22வது பிரதமரான மால்கம் பிரேசர் இறப்பு நாள் (பிறப்பு 1930)
  • 2018ல் தமிழக அரசியல்வாதியும் இதழாசிரியருமான‌ ம. நடராசன் இறப்பு நாள்

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 19
Next articleMarch 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 22