March 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 16

0
280

Today Special Historical Events In Tamil | 16-03 March 16

March 16 Today Special | March 16 What Happened Today In History. March 16 Today Whose Birthday (born) | March-16th Important Famous Deaths In History On This Day 16/03 | Today Events In History March-16th | Today Important Incident In History | பங்குனி 16 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 16-03 | பங்குனி மாதம் 16ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 16.03 Varalatril Indru Nadanthathu Enna.

March 16
March 16

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 16-03 March 16

  • கிமு 597ல் பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியதுடன் செடேக்கியா மன்னராக முடிசூடினார்.
  • 455ல் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் ப(டுகொ)லை செய்யப்பட்டார்.
  • 1190ல் சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் ப(டுகொ)லை செய்ய ஆரம்பித்தால் பல யூதர்கள் த(ற்கொ)லை செய்து கொண்டனர்.
  • 1521ல் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை பெர்டினென்ட் மகலன் அடைந்தார்.
  • 1660ல் லோங் நாடாளுமன்றம் இங்கிலாந்தில் கலைக்கப்பட்டது.
  • 1782ல் அமெரிக்கப் புரட்சிப் போரில் எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின.
  • 1792ல் சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சு(டப்ப)ட்டு மார்ச் 29 இல் இறந்தார்.
  • 1815ல் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னராக இளவரசர் வில்லியம் தன்னை அறிவித்தார்.
  • 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போ(ர்) நடைபெற்றதுடன் அவராசுபரோ சமர் ஆரம்பமானது. இதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.
  • 1898ல் மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.
  • 1917ல் முதலாம் உலகப் போ(ரி)ல் ஜெர்மனியின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியது.
  • 1925ல் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 500 பேர் வரை உ(யிரிழ)ந்தனர்.
  • 1926ல் முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.
  • 1935ல் வெர்சாய் ஒப்பந்தத்தை மீறும் வகையில் எதிராக ஜெர்மனி மீண்டும் புதுப்ப(டைக்க)லன்கள் தயாரிப்பதில் ஈடுபட வேண்டும் என ஹிட்லர் உத்தரவிட்டார்.
  • 1939ல் பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை ஜெர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
  • 1942ல் முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்ட உடனேயே வெ(டித்)துச் சித(றி)யது
  • 1945ல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதுடன் இவோ ஜீமா ச(ண்)டை முடிவுக்கு வந்தது.
  • 1945ல் இரண்டாம் உலகப் போ(ரி)ல் பிரித்தானியாவின் 20-நிமிடக் கு(ண்டு)வீச்(சி)ல் ஜெர்மனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அ(ழிந்)ததுடன் 5,000 பேர் கொ(ல்லப்ப)ட்டனர்.
  • 1962ல் அமெரிக்க விமானம் மேற்கு பசிபிக் பெருங்கடலில் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
  • 1963ல் பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இ(றந்த)னர்.
  • 1966ல் நாசாவின் 12வது மனிதரைக் கொண்டு சென்ற ஜெமினி 8 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1968ல் வியட்நாம் போர் நடைபெற்றதுடன் மை லாய் ப(டுகொ)லைகள் இடம்பெற்றன பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் ப(டுகொ)லை செய்யப்பட்டனர்.
  • 1969ல் வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் உ(யிரிழந்)தனர்.
  • 1978ல் இத்தாலியின் முன்னாள் பிரதமர் அல்டோ மோரோ கட(த்தப்)பட்டு பின்னர் கொ(ல்லப்ப)ட்டார்.
  • 1979ல் சீன-வியட்நாமியப் போரில் மக்கள் விடுதலை இராணுவம் எல்லையைக் கடந்து சீனாவினுள் நுழைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
  • 1985ல் பெய்ரூட் நகரில் அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் கடத்தப்பட்டு பின்னர் 1991 டிசம்பர் 4 இல் விடுதலை ஆனார்.
  • 1988ல் ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொ(ல்லப்ப)ட்டனர்.
  • 1989ல் எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1995ல் மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்ட கடைசி அமெரிக்க மாநிலமானது.
  • 2001ல் சீனாவின் சிஜியாசுவாங் நகரில், இடம்பெற்ற தொடர் கு(ண்டு)த் தா(க்குதல்)களில் 108 பேர் கொ(ல்லப்ப)ட்டதுடன் 38 பேர் காயமடைந்தனர்.
  • 2005ல் இசுரேல் எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.
  • 2006ல் ஐநாவின் பொதுச்சபை மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
  • 2014ல் கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 16-03 March 16

  • 1693ல் மராட்டிய மன்னரான மல்கர் ராவ் ஓல்கர் பிறந்த நாள் (இறப்பு 1766)
  • 1750ல் செருமானிய-ஆங்கிலேய வானியலாளரான கரோலின் எர்ழ்செல் பிறந்த நாள் (இறப்பு 1848)
  • 1751ல் ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவரான ஜேம்ஸ் மாடிசன் பிறந்த நாள் (இறப்பு 1836)
  • 1774ல் ஆங்கிலேய நிலப்படவியலாளரான மேத்தியூ பிலிண்டர்சு பிறந்த நாள் (இறப்பு 1814)
  • 1789ல் செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான‌ ஜார்ஜ் ஓம் பிறந்த நாள் (இறப்பு 1854)
  • 1799ல் ஆங்கிலேய தாவரவியலாளரும் படப்பிடிப்பாளருமான‌ அன்னா அட்கின்சு பிறந்த நாள் (இறப்பு 1871)
  • 1839ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞரான‌ சல்லி புருதோம் பிறந்த நாள் (இறப்பு 1907)
  • 1859ல் உருசிய இயற்பியலாளரான அலெக்சாண்டர் பப்போவ் பிறந்த நாள் (இறப்பு 1906)
  • 1888ல் தமிழக அரசியல்வாதியான எம். ஆர். சேதுரத்தினம் பிறந்த நாள்
  • 1901ல் இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளரான பொட்டி சிறீராமுலு பிறந்த நாள் (இறப்பு 1952)
  • 1910ல் இந்திய-ஆங்கிலேய துடுப்பாளரும் 8வது பட்டோடியுமான‌ நவாப் இப்திகார் அலி கான் பட்டோடி பிறந்த நாள் (இறப்பு 1952)
  • 1916ல் ஜ‌ப்பானிய பொறியியலாளரும் தொழிலதிபருமான‌ சுடோமு யாமகுச்சி பிறந்த நாள் (இறப்பு 2010)
  • 1918ல் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகரான‌ எஸ். ஏ. நடராஜன் பிறந்த நாள்
  • 1926ல் அமெரிக்க நடிகரான ஜெர்ரி லுவிஸ் பிறந்த நாள்
  • 1927ல் உருசிய விண்வெளி வீரரான விளாடிமிர் கொமரோவ் பிறந்த நாள் (இறப்பு 1967)
  • 1929ல் இந்திய எழுத்தாளரும் மொழியியல் ஆய்வாளரும் நாட்டுப்புறவியலாளருமான‌ அ. கி. இராமானுசன் பிறந்த நாள் (இறப்பு 1993)
  • 1929ல் தமிழகத் தமிழறிஞரான இரா. திருமுருகன் பிறந்த நாள்
  • 1940ல் இலங்கை வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞருமான‌ இராஜேஸ்வரி சண்முகம் பிறந்த நாள் (இறப்பு 2012)
  • 1953ல் கட்டற்ற மென்பொருள் இயக்கம் மற்றும் க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளரான‌ ரிச்சர்ட் ஸ்டால்மன் பிறந்த நாள்
  • 1954ல் ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளரான அருண் விஜயராணி பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1959ல் நோர்வேயின் 47வது பிரதமரான இயென்சு சுடோல்ட்டென்பர்க் பிறந்த நாள்
  • 1959ல் இலங்கை அரசியல்வாதியான விஜயதாச ராஜபக்ச பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 16-03 March 16

  • 1940ல் நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளரான செல்மா லோவிசா லேகர்லாவ் இறப்பு நாள் (பிறப்பு 1858)
  • 1974ல் தமிழக ஊடகவியலாளரும் எழுத்தாளரும் வெளியீட்டாளருமான‌ கோ. சாரங்கபாணி இறப்பு நாள் (பிறப்பு 1903)
  • 1978ல் திராவிடர் கழகத்தின் தலைவரும் சொற்பொழிவாளருமான‌ பெரியாரின் 2வது மனைவியான‌ மணியம்மையார் இறப்பு நாள் (பிறப்பு 1920)
  • 1989ல் தமிழகக் குழந்தை இலக்கியக் கவிஞரான அழ. வள்ளியப்பா இறப்பு நாள் (பிறப்பு 1922)
  • 2003ல் அமெரிக்க செயற்பாட்டாளரான இரேச்சல் கோரீ இறப்பு நாள் (பிறப்பு 1979)
  • 2008ல் இலங்கை அரசியல்வாதியான அனுரா பண்டாரநாயக்கா இறப்பு நாள் (பிறப்பு 1949)
  • 2014ல் இந்திய வரலாற்றாசிரியரான அமலெந்து டே இறப்பு நாள் (பிறப்பு 1929)
  • 2016ல் இந்திய செனாய் இசைக்கலைஞரான அலி அகமது உசேன் கான் இறப்பு நாள் (பிறப்பு 1939)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: