Today Special Historical Events In Tamil | 07-03 | March 07
March 07 Today Special | March 07 What Happened Today In History. March 07 Today Whose Birthday (born) | March-7th Important Famous Deaths In History On This Day 07/03 | Today Events In History March 7th | Today Important Incident In History | பங்குனி 07 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 07-03 | பங்குனி மாதம் 07ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 07.03 Varalatril Indru Nadanthathu Enna| March 07 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 07/03 | Famous People Born Today 07.03 | Famous People died Today 07-03.
Today Special in Tamil 07-03
Today Events in Tamil 07-03
Famous People Born Today 07-03
Famous People died Today 07-03
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 07-03 | March 07
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (கிரெனடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 07-03 | March 07
457ல் பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார்.
1301ல் எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.
1807ல் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின.
1812ல் அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
1819ல் சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
1845ல் இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1863ல் நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
1904ல் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், பால்ட்டிமோரில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
1944ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அன்சியோ நகரில், செருமனியப் படைகள் கூட்டுப் படைகளின் சிங்கிள் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன.
1951ல் கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1962ல் கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
1967ல் அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.
1967ல் ஆத்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.
1971ல் சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1974ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.
1977ல் சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
1979ல் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
1986ல் எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார்.
1990ல் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
1991ல் எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார்.
1991ல் ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
1992ல் ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1999ல் உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
2005ல் விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2009ல் ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.
2012ல் மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.
2013ல் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 07-03 | March 07
1478ல் ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவரான தாமஸ் மோர் பிறந்த நாள். (இறப்பு-1535)
1766ல் பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகிரும் இலங்கையின் 1வது தேசாதிபதியுமான பிரடெரிக் நோர்த் பிறந்த நாள். (இறப்பு-1827)
1812ல் ஆங்கிலேய எழுத்தாளரான சார்லஸ் டிக்கின்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1870)
1824ல் ஆங்கிலேய வானியலாளரான வில்லியம் ஹக்கின்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1910)
1850ல் அமெரிக்க வேதியலாளரான ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப் பிறந்த நாள். (இறப்பு-1932)
1864ல் இந்திய வழக்கறிஞரும் நிருவாகியும் அரசியல்வாதியுமான சர் பி. எஸ். சிவசுவாமி பிறந்த நாள். (இறப்பு-1946)
1870ல் ஆசுத்திரியயைசுக்காட்லாந்து உளவியலாளரான ஆல்பிரெட் ஆட்லர் பிறந்த நாள். (இறப்பு-1937)
1877ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரான ஜி. எச். ஹார்டி பிறந்த நாள். (இறப்பு-1947)
1885ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரான சிங்ளேர் லுயிஸ் பிறந்த நாள். (இறப்பு-1951)
1902ல் தமிழறிஞரான தேவநேயப் பாவாணர் பிறந்த நாள். (இறப்பு-1981)
1933ல் இலங்கை அரசியல்வாதியான கே. என். சொக்சி பிறந்த நாள். (இறப்பு-2015)
1934ல் கேரளத் தமிழ் எழுத்தாளரான ஆ. மாதவன் பிறந்த நாள். (இறப்பு-2021)
1940ல் சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவரான டோனி டேன் கெங் யம் பிறந்த நாள்.
1949ல் இலங்கை அரசியல்வாதியான இராசமனோகரி புலேந்திரன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1965ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான கிரிசு ரொக் பிறந்த நாள்.
1978ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஆஷ்டன் குட்சர் பிறந்த நாள்.
1979ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளரான தவக்குல் கர்மான் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 07-03 | March 07
1878ல் திருத்தந்தையான ஒன்பதாம் பயஸ் இறப்பு நாள். (பிறப்பு-1792)
1935ல் அமெரிக்கப் புவியியலாளரான டேவிட் வைட் இறப்பு நாள். (பிறப்பு-1862)
1937ல் சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான சுவாமி அகண்டானந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1864)
1986ல் தமிழக அரசியல்வாதியான ஏ. ஜி. சுப்புராமன் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2001ல் தமிழக எழுத்தாளரான பகீரதன் இறப்பு நாள்.
2008ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான குணால் இறப்பு நாள்.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan