இந்த.. பொருட்களை கைகளால் பயன்படுத்திய‌ உடனே மறக்காமல் கை கழு(வுங்கள்)!

0
166

அடிப்படை பாது(காப்பு) நடவடி(க்கைகள்): உலக சு(காதார) அமைப்பு கொ(ரோனா) வைர(ஸைத்) தடுப்பதற்காக‌ ஒருசில அடிப்படை பாது(காப்பு) நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துகிறது.

அடிக்கடி உங்கள் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு நன்றாக‌ கழுவ வேண்டும்.

தும்(மல்) அல்லது இ ரு மல் பிரச்சனை உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது 1 மீட்டர் அல்லது 3 அடி இடைவெளியை விட்டு பேசுதல் பழகுதல் வேண்டும்.

அசுத்தமான கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியை தேவையில்லாமல் தொடுதல் தடவுதல் கூடாது.

தும் மல் அல்லது இரு மலின் போது முககவசம் அணிதல் வாய் மற்றும் மூக்குப் பகுதியை டிஸ்யூ பேப்பர் அல்லது துணியால் மூடிக் கொள்ளவும்.

காய் ச் சல், இரு மல் மற்றும் சுவா சிப்பதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் வைத்தி(யரை) அணுகவும்.

நாம் அன்றாடம் கையாழுகின்ற இந்த பொருட்களை தொட்டால் உடனே அலட்சியப்படுத்தாமல் கைக(ளைக்) கழு வ வேண்டும்.

படுக்கை விரிப்புக்கள் மற்றும் முகம் துடைக்கும் துணி (டவல்) தனிமையாக பயன்படுத்துங்கள்.

பணம்
நாணயங்கள்
கணணிகள் அது தொடர்பான பொருட்கள்
மொபைல்/ஸ்மார்ட்போன்
டிவி ரிமோட்
வாகன கைபிடிகள்
நீர் அருந்தும் குவழைகள்
மின்சார விளக்கு அழுத்திகள் மற்றும் உபகரணங்கள்
பொருட்கள் வைக்கும் பைகள்
கதவுகள் மற்றும் கைபிடிகள்
மாடிப்படி கைபிடி
டேபிள் டாப்
இருக்கை கைபிடிகள்
செல்லப்பிராணிகள்
காய்கறி வெட்டும் பலகை
சமையலறை ஸ்பாஞ்ச்
பேனாக்கள்

முடிந்தவரை அடிக்கடி உபயோகிக்கும் பொருட்களை ஒவ்வொருவரும் உங்களுக்கு என்று தனியாக பயன்படுத்துங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உறவுகளையும் பாதுகாருங்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: