Today Special Historical Events In Tamil | 16-02 | February 16
February 16 Today Special | February 16 What Happened Today In History. February 16 Today Whose Birthday (born) | February-16th Important Famous Deaths In History On This Day 16/02 | Today Events In History February 16th | Today Important Incident In History | மாசி 16 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 16-02 | மாசி மாதம் 16ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 16.02 Varalatril Indru Nadanthathu Enna| February 16 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 16/02 | Famous People Born Today 16.02 | Famous People died Today 16-02.
Today Special in Tamil 16-02
Today Events in Tamil 166-02
Famous People Born Today 16-02
Famous People died Today 16-02
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 16-02 | February 1666
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (லித்துவேனியா, 1918)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 16-02 | February 16
1249ல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார்.
1630ல் என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின.
1646ல் இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
1742ல் வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1838ல் தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: யுலிசீஸ் கிராண்ட் டென்னிசியில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.
1918ல் லித்துவேனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1923ல் ஹாவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.
1934ல் ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1937ல் அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1940ல் இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் கார்கீவ் நகரினுள் நுழைந்தன.
1945ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
1945ல் இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான ‘ஐம்பதுக்கு ஐம்பது’ கோரிக்கை தமிழ்க் காங்கிரசு கட்சியால் முன்வைக்கப்பட்டது.
1959ல் சனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
1962ல் மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய வடகடல் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
1978ல் முதலாவது கணினி அறிக்கைப் பலகை சிகாகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1983ல் ஆத்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
1985ல் இசுபுல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1986ல் சோவியத் கப்பல் மிக்கைல் லெர்மொந்தோவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
1988ல் சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
1991ல் நிக்கராகுவாவின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு மனாகுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1996ல் சிகாகோ சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்று மேரிலாந்தில் இன்னுமொரு தொடருந்துடன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1998ல் தாய்வானில் சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
2005ல் கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
2007ல் 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
2013ல் பாக்கித்தான் குவெட்டா நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
2014ல் நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 16-02 | February 16
1304ல் சீனப் பேரரசரான ஜயாது கான் பிறந்த நாள். (இறப்பு-1332)
1471ல் விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயன் பிறந்த நாள். (இறப்பு-1529)
1514ல் ஆத்திரிய நிலவளவியலாளரான இரேடிக்கசு பிறந்த நாள். (இறப்பு-1574)
1834ல் செருமானிய உயிரியலாளரும் மருத்துவரும் மெய்யியலாளருமான ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் பிறந்த நாள். (இறப்பு-1919)
1907ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான கொல்வின் ஆர். டி சில்வா பிறந்த நாள். (இறப்பு-1989)
1909ல் பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையரான மு. நவரத்தினசாமி பிறந்த நாள். (இறப்பு-1969)
1934ல் ஈழத்து எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் பிறந்த நாள்.
1941ல் வட கொரியாவின் 2வது அரசுத்தலைவரான கிம் ஜொங்இல் பிறந்த நாள். (இறப்பு-2011)
1945ல் தமிழக அரசியல்வாதியான இல. கணேசன் பிறந்த நாள்.
1959ல் செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரரான இச்சான் மெக்கன்ரோ பிறந்த நாள்.
1969ல் தமிழக திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான சுப்பு பஞ்சு அருணாச்சலம் பிறந்த நாள்.
1977ல் கன்னடத் திரைப்பட நடிகரான தர்சன் பிறந்த நாள்.
1997ல் இந்தியக் கபடி ஆட்டக்காரரான பர்தீப் நர்வால் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 16-02 | February 16
1944ல் இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான தாதாசாகெப் பால்கே இறப்பு நாள். (பிறப்பு-1870)
1954ல் தமிழக எழுத்தாளரும் வழக்கறிஞருமான டி. கே. சிதம்பரநாத முதலியார் இறப்பு நாள். (பிறப்பு-1882)
1956ல் இந்திய வானியற்பியலாளரான மேகநாத சாகா இறப்பு நாள். (பிறப்பு-1893)
1978ல் தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் மேடைப் பேச்சாளருமான சி. பி. சிற்றரசு இறப்பு நாள். (பிறப்பு-1908)
1988ல் சிங்களத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்க இறப்பு நாள். (பிறப்பு-1945)
1990ல் அமெரிக்க ஓவியரும் செயற்பாட்டாளருமான கெய்த் ஹேரிங் இறப்பு நாள். (பிறப்பு-1958)
1997ல் சீன-அமெரிக்க இயற்பியலாளரான சியான்-ஷீங் வு இறப்பு நாள். (பிறப்பு-1912)
2006ல் பேராசிரியரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான குருவிக்கரம்பை சண்முகம் இறப்பு நாள்.
2016ல் எகிப்திய அரசியல்வாதியுமான ஐநாவின் 6வது பொதுச் செயலருமான புத்துருசு புத்துருசு காலீ இறப்பு நாள். (பிறப்பு-1922)
2020ல் இலங்கை மெல்லிசை மற்றும் பொப் இசைப் பாடகரான எஸ். இராமச்சந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1949)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan