எதிர்பார்ப்புகள் Ethir Parpugal (Tamilpiththan kavithai-15)

0

எதிர்பார்ப்புகள் நிறைவேறாதோ
என்னும் எதிர்பார்ப்போடு
என் பேனா வழியாக என் மனம்
தாள் எனும் உன்னை முத்தமிடுகிறது
அந்த முத்தத்தின் பரிசத்தில்
கவிதை என்னும் குழந்தையின்
வருடல் என்னை தழுவிச்சென்றது.

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

Previous articleஆடம்பரமாக நடிகருக்கு கல்யாணம், சினிமா பிரபலங்கள் வாழ்த்து! திருமண புகைப்படங்கள் இதோ..!
Next articleபேச்சின் மதிப்பு Pechin Mathippu (Tamilpiththan kavithai-16)