Today Special Historical Events In Tamil | 22-12 | December 22
December 22 Today Special | December 22 What Happened Today In History. December 22 Today Whose Birthday (born) | December-22th Important Famous Deaths In History On This Day 22/12 | Today Events In History December 22th | Today Important Incident In History | மார்கழி 22 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 22-12 | மார்கழி மாதம் 22ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 22.12 Varalatril Indru Nadanthathu Enna| December 22 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 22/12 | Famous People Born Today 22.12 | Famous People died Today 22-12.
Today Special in Tamil 22-12
Today Events in Tamil 22-12
Famous People Born Today 22-12
Famous People died Today 22-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 22-12 | December 22
அன்னையர் நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தோனேசியா)
தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (கியூபா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 22-12 | December 22
69ல் பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
401ல் முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
856ல் பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
880ல் தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.
1135ல் இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1216ல் தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.
1769ல் சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.
1790ல் துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.
1807ல் வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1845ல் பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
1849ல் உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
1851ல் இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.
1869ல் எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார்.
1885ல் இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1891ல் புகைப்படம் மூலம் முதன் முதலாக ‘323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1915ல் மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
1921ல் சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1948ல் சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.
1963ல் லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
1964ல் தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1974ல் பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
1978ல் மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.
1978ல் இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1989ல் உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.
1989ல் கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
1990ல் லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990ல் மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலையடைந்தன.
2001ல் வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானி ஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.
2018ல் இந்தோனேசியாவில் சுண்டா நீரிணை ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 22-12 | December 22
1183ல் மங்கோலியப் பேரரசரான சகதை கான் பிறந்த நாள். (இறப்பு-1242)
1300ல் மங்கோலியப் பேரரசரான குதுக்து கான் பிறந்த நாள். (இறப்பு-1329)
1666ல் சீக்கிய குருவும் கவிஞருமான குரு கோவிந்த் சிங் பிறந்த நாள். (இறப்பு-1708)
1853ல் இந்திய ஆன்மிகவாதியும் மெய்யியலாளருமான சாரதா தேவி பிறந்த நாள். (இறப்பு-1920)
1858ல் இத்தாலிய இசையமைப்பாளரான ஜாக்கோமோ புச்சீனி பிறந்த நாள். (இறப்பு-1924)
1887ல் இந்தியக் கணிதவியலாளரான சீனிவாச இராமானுசன் பிறந்த நாள். (இறப்பு-1920)
1885ல் உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் பிறந்த நாள். (இறப்பு-1946)
1892ல் குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளரான எர்மன் போட்டோச்னிக் பிறந்த நாள். (இறப்பு-1929)
1911ல் கதிர்வீச்சு வானியலாளரான குரோட் இரெபெர் பிறந்த நாள். (இறப்பு-2002)
1929ல் தமிழக எழுத்தாளரான சிலம்பொலி செல்லப்பன் பிறந்த நாள். (இறப்பு-2019)
1933ல் தமிழறிஞரும் எழுத்தாளாரும் இதழாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான சாலினி இளந்திரையன் பிறந்த நாள். (இறப்பு-2000)
1955ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவரான தாமஸ் சி. சுதோப் பிறந்த நாள்.
1958ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ஜெயமாலினி பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 22-12 | December 22
1419ல் எதிர்-திருத்தந்தையான இருபத்திமூன்றாம் யோவான் இறப்பு நாள்.
1936ல் சோவியத் உருசிய எழுத்தாளரான நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி இறப்பு நாள். (பிறப்பு-1904)
1942ல் செருமனிய-அமெரிக்க மொழியியலாளரான பிராண்ஸ் போவாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1858)
1988ல் பிரேசில் தொழிற்சங்கத் தலைவரும் செயற்பாட்டாளருமான சிகோ மெண்டிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1944)
2006ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான வி. நவரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1910)
2008ல் கினியின் அரசுத் தலைவரான லன்சானா கொண்டே இறப்பு நாள். (பிறப்பு-1934)
2014ல் பஞ்சாப் நூலாசிரியரும் இலக்கியவாதியுமான ஜக்தேவ் சிங் ஜசோவால் இறப்பு நாள். (பிறப்பு-1935)
2020ல் தமிழக-இலங்கை ஊடகவியலாளரான அப்துல் ஜப்பார் இறப்பு நாள். (பிறப்பு-1939)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan