ஜோதிகா மற்றும் சிம்ரன் சேர்ந்து கலக்கிய விருது விழா வீடியோ !

0
221

1990 ம் ஆண்டின் காலப்பகுதியில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு தங்கள் பக்கம் ஈர்த்த நடிகைகளில் ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகியோரை சொல்லியே ஆகவேண்டும். இதில் சீனியர் என்று எடுத்துக்கொண்டால் சிம்ரன் தான். இருவருமே நடனத்திற்கு பேர் போனவர்கள்.

அஜித், விஜய் மற்றும் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இருவரும் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார்கள். பின்னர் குடும்பம் என்றாகி சினிமாவை விட்டு சில காலங்கள் விலகி இருந்தார்கள். தற்போது சமீப காலங்களாக படங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது இருவரும் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் விருது விழாவில் கலந்துகொண்டு அசத்தினர். இவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: