ஸ்ரீகாந்த் தமிழ்ல் மட்டும் அன்றி தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிகமான திரைப்படங்களில் நடித்து வந்திருக்கின்றார்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2007ம் ஆண்டு “வந்தனா” (Vandana Srikanth) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இருவருக்கும் ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் “ரோஜா கூட்டம்” என்ற தமிழ் படத்தில் நடித்ததின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் பெருமளவில் இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

அதனை தொடர்ந்து தமிழில் பல படங்களாகிய ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், ஜூட், மெர்குரி பூக்கள், உயிர், பூ, சதுரங்கம், துரோகி மற்றும் ரசிக்கும் சீமானே என பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: