17-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 17-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 17-07-2020

Today Live News Srilanka

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.

கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டுபிடிப்பு.

பல்கலைக்கழகங்களின் ஓய்வூதியத்தினை பெறும் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்..!

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

“கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது” சி. விக்னேஸ்வரன்

Today Tamil News India

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி

தேர்ச்சி அடையாதோர் மனம் தளர வேண்டாம், மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு..

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமியை விசாரணை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி.. உச்சநீதி மன்றம்.

இந்தியாவின் சில மாநிலங்களில் வியாழக்கிழமை காலை 7.40 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Today News World

சீனாவில் வேண்டுமென்றே நடத்திய கோர விபத்து ஏரியில் மூழ்கடித்து 21 பேரை போதையில் கொன்ற பஸ் டிரைவருக்கு சொந்த வீடும் இல்லை, வாடகை வீடும் கிடைக்காததால் மன விரக்தியில்..!

பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் தென்மேற்கு துறைமுகமான புஷெஹரில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து ஏழு கப்பல்கள் தீக்கிரை.

ரஷ்யாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரமாக அதிகரிப்பு.

துனிசியாவின் பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக் (Elyes Fakhfakh), தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அமெரிக்க‌ முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் உள்ளிட்ட உலக பிரபலங்களின் ருவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் ஹேக்..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு சிவப்பு எச்சரிக்கை.

அவுஸ்திரேலியா மெல்பேர்னை தொடர்ந்து, சிட்னியிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.

நோர்வேயில் மூவர் மீது கத்திக்குத்து, ஒருவர் பொலிசாரால் கைது!

Today News Live

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் நடித்து வரும் ‘ப்ரீத்’ என்ற வெப்தொடரில் நித்யா மேனன்..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான 26 பேர் கொண்ட அணியை அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

செர்ரி ஏ கால்பந்து லீக் தொடரில், ஜூவெண்டஸ் மற்றும் சசுவோலோ அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில்…

Tamil News Today 17-07-2020, Today News In Tamil 17.07.2020, Tamil News Live 17 07 2020, Today Popular News Tamil 17.7.20, Today Trending News Tamil 17-07-20, Today News In Tamil Live 17/07/2020, Today Tamil News In Sri lanka 17.07.20, Today Tamil News In India 17-07-20, Indraya Mukkiya Seithigal 17/07/20, Indraya Thalaippu Seithigal 17.07.2020, Today Cinema News Tamil 17/7/20, Today Breaking News In Tamil 17 07 2020, Today Headlines Tamil July-17-20, News Live Today Tamil 17-7-20, Daily Live News Update 20-07-17, 17-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 17, இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2020, செய்திகள் 17-07-20, தமிழ் நியூஸ் 17.07.20.

Today News Tamil – Tamil News Today 17-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 17.07.2020 Today Rasi Palan 17-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 18.07.2020 Today Rasi Palan 18-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!