இன்றைய ராசி பலன் 17.07.2020 Today Rasi Palan 17-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 17/07/2020 | இன்றைய பஞ்சாங்கம் 17.07.2020 | Today Rasi Palan 17-07-2020.

17-07-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 02ம் நாள் வெள்ளிக்கிழமையாகிய இன்று துவாதசி திதி இரவு 12.33 வரை பின்பு தேய்பிறை திரியோதசி ஆகும். ரோகிணி நட்சத்திரம் இரவு 08.27 வரை பின்பு மிருகசீரிஷம் ஆகும். இன்று மரண யோகம் இரவு 08.27 வரை பின்பு சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று ஆடி வெள்ளி. இன்றைய தினம் அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு. இன்று கரிநாள். இன்றைய தினம் சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: பகல் 10.30-12.00 வரை
எம கண்டம்: மதியம் 03.00-04.30 வரை
குளிகன்: காலை 07.30 -09.00 வரை
சுப ஹோரைகள்:
காலை 06.00-08.00 வரை
காலை 10.00-10.30 வரை
மதியம் 01.00-03.00 வரை
மாலை 05.00-06.00 வரை
இரவு 08.00-10.00 வரை

மேஷம் தனம் கிடைக்கும்.
ரிஷபம் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் நலம் கிடைக்கும்.
கடகம் நற்செயல் உண்டாகும்.
சிம்மம் நின்மதி ஏற்படும்.
கன்னி பணிவு உண்டாகும்.
துலாம் நன்மை உண்டாகும்.
விருச்சிகம் அமைதி உண்டாகும்.
தனுசு விவேகம் உண்டாகும்.
மகரம் பரிசு கிடைக்கும்.
கும்பம் ஆதரவு கிடைக்கும்.
மீனம் மகிழ்ச்சி உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நெருங்கியவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம் ராசிக்காரர்களே இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் அமைதி குறையும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்க அனுகூலமான நாளாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

கடகம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

கன்னி ராசிக்காரர்களே இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

தனுசு ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மகரம் ராசிக்காரர்களே இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மீனம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

Today Rasi Palan 17-07-2020 இன்றைய ராசி பலன் 17.07.2020 Today Tamil Calendar 17/07/2020 இன்றைய தமிழ் காலண்டர் 17.07.2020 Today Panchangam 17-07-2020 Indraya Rasi Palan 17.7.20 Nalaya Rasi Palan 17 07 2020 Today Nalla Neram 17-7-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-07-17 இன்றைய நல்ல நேரம் 17-07-2020 வெள்ளிக்கிழமை ஜூலை 17 Friday July-17-20 இன்றைய நாட்காட்டி 17.07.20 today tamil naal kaati 17.7. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 17/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 17.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article16-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 16-07-2020 Today News in Tamil – Tamil News Live
Next article17-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 17-07-2020 Today News in Tamil – Tamil News Live