சீன மருத்துவர்களின் பரிந்துரைகள்

0

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

கொரானா வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள் – தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை.

2) 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓரு முறடு வெந்நீரை குடித்து வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிற்றை அடைந்துவிட்டால் சமிபாடு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)

3) இயன்றவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது வினிகர் கலந்து தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)

4) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளதால் . எந்த சவர்க்காரமமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளிக்க வேண்டும்.

5) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக் கூடியது.

6) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் உயிா் வாழக் கூடியது.

7) கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கன முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

8) புகை பிடிப்பதை தவிருங்கள்.

9) உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.

10) காய்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிகளை கையாளுங்கள்.

11) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

12) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

13) covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். (சீன நண்பாிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த.. பொருட்களை கைகளால் பயன்படுத்திய‌ உடனே மறக்காமல் கை கழு(வுங்கள்)!
Next articleகொரானாவால் வி(ஜ)ய் டிவி பிரபலம் மணி மேகலைக்கு ஏற்பட்ட நிலை! அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!