Coronavirus Symptoms: உலகை அச்சுறுத்தும் Coronavirus: ஒரு விளக்கம்! Prevention of Coronavirus Causes, Treatments, Types, Diagnosis, Transmitted.

0

Coronavirus Symptoms, Prevention of Coronavirus, Treatment for Coronavirus, Coronavirus Transmitted, Corona Virus, Countries Affected by coronavirus, Coronavirus Symptoms, Causes, Treatments, Types, Coronavirus Diagnosis, Coronavirus Symptoms, What Coronavirus. கொரோனா வைரஸ் எப்படி மனிதனை தாக்குகிறது. COVID-19, கோவிட்‍-19.

Coronavirus Symptoms

மனிதனை தாக்கும் coronavirus என்றால் என்ன?

coronavirus என்பது பெரும்பாலும் முலையூட்டி விலங்குகளைப்(mammals) பாதிக்கும் ஒரு வைரஸ் (நோய் நுண்ணுயிர்) ஆகும். கால்நடைகள், பறவைகள் என்பவற்றையே இந்த வைரஸ் பெருமளவில் பாதிக்கும். மனிதனை தாக்கும் இந்த வைரஸ் ஆனது 229E, NL63, OC43, மற்றும் HKU1 ஆகிய வகைக்குள் உள்ளடங்குகிறது. விலங்குகளில் இருந்து இந்த வைரஸ், மனிதருக்கு
தொற்றுகிறது. மனிதர்களுக்கு தொற்றும்போது இது சுவாசப்பையில் தடிமன் மற்றும் நியுமோனியாவை ஏற்படுத்துகிறது. மனிதர்களுக்கு பொதுவாக mild என்ற மெலிதான பாதிப்பையே இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்றபோதும், நமது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை பாதித்து ,(immune system) கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும். சில வருடங்களுக்கு முன் பெருமளவில் பரவி பாதிப்பை உண்டாக்கிய sarsvirus குடும்பத்தைச் சேர்ந்ததே இந்த coronavirus.
இது இப்போது, சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பரவி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Symptoms: மனிதனை தாக்கும் coronavirus இன் அறிகுறிகள் எவை?

பொதுவாக மனித உடலின் தீவிரம் குறைவான மேல் சுவாசத்தொகுதி நோயை ஏற்படித்தும்.(mild to moderate upper-respiratory tract infection),
மூக்கோட்டம்
தலையிடி
இருமல்
தொண்டைன்நோ
காய்சல்
உடல் சோர்வு

சிலசமயங்களில் கீழ் சுவாசத்தொகுதியையும் பாதிகும் உதாரணமாக pneumonia or bronchitis. இது பொதுவாக இதயநோய் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கலையும் மற்றும் முதியவர்க ளையும் பாதிக்கிறது. கடுமையாக நோய்வாய்ப்பட்டால், organ failure என்ற உள்உறுப்புகள் செயல்படாநிலை ஏற்படும். இது வைரஸ் நோய் என்பதால் antibiotics என்ற ‘ உயிரியல் எதிரிகள்’ பயன் தராது. ஏனைய flu என்ற சளிச்சுரத்திற்கு பயன்படுத்தக்கூடிய antiviral மருந்துகளும் பயன்தராது. Coronavirus இற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நோய் எற்பட்டதை எப்படி அறிந்துகொள்வது?
How is coronavirus diagnosed?

மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் இருந்தால் உங்கள் வைத்தியரை நாடும் போது அவர் உங்களின் நுரையீரல் specimens மற்றும் serum (part of your blood) ஆய்வுகூடத்திற்கு அனுப்பி பரிசோதிப்பார்.அதன் பேறுபேறுகளின் அடிப்படையில் உங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்வார். அத்துடன் உங்கள் வைத்தியரிடம் நீங்கள் கட்டாயம் சொல்ல வேண்டியது அண்மையில் நீங்கள் சென்ற பயணம், அல்லது விலங்குகள் வளர்பவரா என்பது பற்றி. அதிகமாக இந்த MERS‍ CVirus வேறு நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் குறிப்பாக அரபு நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள்,ஒட்டகங்ளுடன் வேலை செய்பவர்களுக்கு வருவதற்கான வாய்புகள் உண்டு.

எப்படி coronavirus பரவுகிறது? How is coronavirus transmitted?

Transmission MERS CoronalaVirus, இது போன்ற வேறு virus தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நுரையிரல் திரவங்களின் மூலம்உதாரணமாக இருமல்,சளி,தும்மல் ஆகியவற்றால் பரவும், அனேகமாக இது பொது இடங்களில்,வைத்தியசாலைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிள் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

இதற்கன Treatment என்ன? What is the treatment for coronavirus?

coronavirus தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவிலை என்றாலும் நீங்கள் இருமல்,சளிக்கு மருந்து எடுப்பது போல் எடுக்கலாம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், Over-the-counter மருந்துகள் காயச்சல், தொண்டைநோக்கு எடுக்கலாம்.

இத்தொற்று எற்படுவதிலிருந்து தடுப்பது எப்படி? Prevention of Coronavirus

இதற்கான எந்த Vaccine உம் கண்டுபிடிக்கப்படவில்லை, இதற்கான சிறந்த வழி தொற்று உடலுக்குள் வருவதை தடுப்பது.
இதை தடுக்க நாம் ஒவ்வொருநாளும் செய்யவேணடியது:
1. சவர்காரம் மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை குறைந்தது 20 விநாடிகள் நன்கு கழுவ வேண்டும்.
2. கண்,மூக்கு, மற்றும் வாய் ஆகியவற்றை கை கழுவாமல் தொடக்கூடாது.
3. தொற்று எற்பட்டவருடன் நெருங்கி பழகுவதை தாவிர்க வேண்டும்.
4. தொற்று உங்களுக்கு எற்பட்டால் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும்.
5. இருமல்,தும்மல் வந்தால் உங்கள் முகத்தை cover பண்ண Tissue OR Marsk பயன்படுத்தலாம்.

இது ஒருவரில் இருந்து மற்றவர்க்கு தொற்றக்கூடியதா?

ஆம், தொற்றக்கூடியது. Chinese Health Commission இதை உறுதி செய்திருக்கிறது. இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 80 பேர்
இறந்திருக்கிறார்கள். சீனாவில் Beijing, Shanghai மற்றும் Chonging போன்ற பெருநகரங்கள் உட்பட 13 மாகாணங்களுக்கு இந்த நோய் இப்போது பரவியிருக்கிறது. அமெரிக்கா, தாய்லாந்து, தென்கொரியா, தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எமது நாட்டில், சீனா சென்று திரும்பிய ஒரு நபருக்கு, இந்த நோய் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் quarantine என்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வைரஸ் பற்றி நாம் பீதி கொள்ள வேண்டியது அவசியந்தானா?

இல்லை. World Health Organisation (WHO) உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தொடர்பாக health warning என்ற எச்சரிக்கையை மட்டும் இப்போது விடுத்திருக்கிறது. நிலைமை தீவிரமடைந்தால், Public Health Emergency பொதுமக்களின் நலம் தொடர்பான அவசரநிலையை அது விடுக்கக் கூடும். பொதுவாக நலத்துறையில் பணிபுரிவோர் மற்றும் குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

Which countries have confirmed cases of new coronavirus? இதுவரை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள‌ நாடுகள்!

Coronavirus in: China, Australia, Cambodia, Canada, France, Germany, Japan, Malaysia, Nepal, Singapore, South Korea, Taiwan, Thailand, United States, Vietnam and Sri Lanka

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 28-01-2020 இன்றைய ராசி பலன் 28.01.2020 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Today Calendar 28/01/2020 Tuesday Indraya Rasipalan
Next articleSani Peyarchi Palangal Mesham 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் 2020-2023 Aries Astrology Mesha Rasi மேஷ ராசி