Tamil Kavithaigal ஆற்றலின் மொழிகள்! Aaralin mozhigal (Tamilpiththan kavithai-3) 0 அன்று காற்றிலே பித்தன் என்று கிழித்தெறியப்பட்ட என் ஆற்றலின் மொழிகள் காலத்தால் தொடுக்கப்பட்ட பூ மாலையாக இன்று என் கழுத்திலிருந்து கூறியது உன் பெயர் தமிழ்பித்தன் என்று.. அன்புடன் எழுத்தாளர்: தமிழ்பித்தன் கவிதை 02 கவிதை 04 By: Tamilpiththan