Home thatstamil one india tamil oneindia tamil மின்சாரம் பாயும் அதிசய குழந்தை !

மின்சாரம் பாயும் அதிசய குழந்தை !

0
644

ஆந்திராவை சேர்ந்த ஹரிபாபு சுஷ்மிதா தம்பதியினரின் ஆறுமாத பெண்குழந்தை வீட்டில் இருந்த LED மின்குமிழை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது அப்போது அந்த மிகும் ஒளிர்வதை அவதானித்த பெற்றோர், அந்த மின்குமிழை குந்தையின் உடம்பில் வைக்கும்போதும் அந்த மின்குமிழ் ஒளிர அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக வைத்தியரிடம் கொண்டுசென்றனர்.

குழந்தையை தீவிரமாக பரிசோதித்த வைத்தியர், குழந்தை உடலில் மின்சாரம் இருப்பதாக தெரிவித்தனர். மனித உடலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மின்சாரம் இருக்கும். அதில் இக்குழந்தைக்கு கூடுதலாக இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதுபோல் லட்சத்தில், கோடியில் ஒருவருக்கு இருக்கும். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Previous articleஉயிரைக் காத்த கைக்கடிகாரம்!
Next articleகாஜல் அகர்வால் திருமணம் விரைவில் ? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !