Home Patti Vaithiyam நிரந்தரமாக முடி அகற்ற இய‌ற்கை வைத்தியம்!

நிரந்தரமாக முடி அகற்ற இய‌ற்கை வைத்தியம்!

0
484

அரை கிலோ பயத்தம் பருப்புடன், தலா 50 கிராம் சம்பங்கி விதை, செண்பகப்பூ, பொன் ஆவாரம்பூ  மற்றும் 100 கிராம் கோரைக்கிழங்கை  சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து அந்த பொடியைத் தினமும் உடலுக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமத்தில் முடிகள் உதிர்ந்து மெழுகு போல் சருமம் மிளிரும்”

Previous articleஉடல் இளைக்க வேண்டுமா! இஞ்சி சாறு சாப்பிடுங்க!
Next articleகொத்து மல்லியின் மக‌த்துவம் இய‌ற்கை வைத்தியம்!