Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal இளம்பெண் தன் நெஞ்சில் பச்சை குத்தியதால் நேர்ந்த அவலம்!

இளம்பெண் தன் நெஞ்சில் பச்சை குத்தியதால் நேர்ந்த அவலம்!

0
629

கொலம்பியாவில் பெண் ஒருவர் பச்சை குத்தியதினால் நோய் தொற்று ஏற்பட்டு அந்த நோய் தொற்று அவரின் தண்டுவடம் வரை பாதித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவின் Casanare மாகாணத்தை சேர்ந்த Luisa Fernanda (16) என்ற பெண் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வலது மார்பகத்தில் பச்சை குத்தியுள்ளார்.

இதனால் நோய் தொற்றி ஏற்பட்டு அவர் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவரின் கரு சிதைவுற்றது. அதுமட்டுமின்றி நடக்க முடியாமல் வீல் சேரில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தான் ஒரு வருடத்திற்கு முன்பு பச்சை குத்தியதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்பட்டு, தண்டுவடத்தை பாதித்தது நடக்க முடியாமல் தவிக்கிறேன் என்று குறித்த பெண் கூறியுள்ளார்.

Previous articleமைனர் பெண்ணுக்கு மாப்பிள்ளையை கடத்தி வந்து திருமணம் செய்து வைத்த பெற்றோர்!வீடியோ ஆதாரம்!
Next articleதன் கண்முன்னே உயிரிழந்த மகளை காப்பாற்ற முடியாமல் பரிதவித்த தாய்!