Home thatstamil one india tamil oneindia tamil 20 வருடத்திற்கு முன் நடிகர் சூரிக்கு நடந்த விஷயம்- அவரே பகிர்ந்த வீடியோ, எப்படி இருக்கார்...

20 வருடத்திற்கு முன் நடிகர் சூரிக்கு நடந்த விஷயம்- அவரே பகிர்ந்த வீடியோ, எப்படி இருக்கார் பாருங்க !

0
468

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்றால் உடனே பலர் நியாபகம் வருவார்கள். அதில் ஒருவர் தான் கவுண்டமணி, இவரது காமெடி சிந்திக்கும் வகையிலும் இருக்கும்.

அப்படி அவர் நடித்த ஒரு படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகர் சூரி.

கண்ணன் வருவான் என்ற படத்தில் தான் சினிமாவில் பேசிய முதல் வசனம், நன்றி கவுண்டமணி சார் என ஒரு வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சூரி.

இதோ அந்த வீடியோ, அவர் பேசிய முதல் வசனம் இதுதான் பாருங்க,

Previous articleபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி, வீடியோவுடன் இதோ !
Next articleகுரு பார்க்க கோடி நன்மை குருப்பெயர்ச்சி 2019 தொழிலில் உச்சத்தில் செல்லப்போவது இந்த ராசிகள் தான்.!