Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி, வீடியோவுடன் இதோ !

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி, வீடியோவுடன் இதோ !

0
462

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் கவினை சுற்றி தான் இந்த வருட பிக்பாஸே.

ஆம், கவின் காதல் கதைகளை வைத்தே 90 நாட்கள் சூப்பராக ஓடியது, தற்போது கவின் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் டுவிட்டரில் உலா வந்தது.

அதை தொடர்ந்து தற்போது ஒரு ப்ரோமோ வந்துள்ளது. அதில், பிக்பாஸில் ரூ 5 லட்சம் கொடுத்து இதை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு செல்பவர்கள் செல்லலாம் என்று கூறுகின்றார். கவின் தானாக முன் வருகின்றார்.

அதை தொடர்ந்து நமக்கு கிடைத்த தகவல் படி கவின் நானே செல்கின்றேன், என்னை இந்த வீட்டில் யாருக்குமே பிடிக்க வில்லை, அதனால் நான் போகிறேன் என வீட்டை விட்டு சென்றதாக செய்திகள் கசிந்துள்ளது.

இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்றைய பிக்பாஸை பார்த்தல தெரிந்துவிடும்.

Previous articleபிரண்டை – இயற்கை வைத்தியம் இதற்கு கூட பயன்படுகிறது !
Next article20 வருடத்திற்கு முன் நடிகர் சூரிக்கு நடந்த விஷயம்- அவரே பகிர்ந்த வீடியோ, எப்படி இருக்கார் பாருங்க !