வெள்ளைப் பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்ன தெரியுமா?

0

மருத்துவக் குணங்கள்:

இருதயத்தை இதமாகக் காப்பது பூண்டுச் சாறு. எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும். குரல் வளம் தரும். பசித்தன்மை, கூட்டி பசியின்மையை விரட்டும்.
குரல் தெளிவு, உடற்சக்தி, சிறு நீரகம் ஜீரணம் மேம்படும்.
கொழுப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் பூண்டுச் சாறை குடிக்க வேண்டும்.
இருதய அடைப்பு விலகும், மூட்டுவலி, முடக்கு வாதம் சரியாகும்.
பூண்டு சாறை தெளித்தால் அந்த இடத்திற்கு பாம்புகள் வராது.
குடல் பூச்சிகள், ஆஸ்துமா, மூக்கடைப்பு விலகும், பக்க வாதம் சரியாகும்.
வியர்வையை பெருக்கும்.உடற் சக்தியை அதிகப்படுத்தும்.சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்யும்.தாய்ப்பாலை விருத்தி செய்யும்.ரத்தக்கொதிப்பை தணிக்கும்.
பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கும்.
ஒரு வெள்ளை பூண்டு,ஏழு மிளகு,ஒன்பது மிளகாய் இலை இவைகளை சேர்த்து காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு பூண்டு பரலை உரித்து வலி உள்ள இடத்தில் வைத்துக்கொண்டால் பல்வலி பறந்து விடும்.
நான்கு பூண்டு பல்லை பசும்பாலுடன்,கற்கண்டு,தேன் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உண்டால் சீதபேதி குண்மாகும்.
பூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டுப்பால் பருக வேண்டும்.அதாவது பூண்டை பசும்பாலில் கொதிக்கவைத்தபின் பூண்டுடன் பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்ண வேண்டும்.
பூண்டு கைகால் மூட்டுவலி,பித்தம்,ஒற்றைத்தலைவலி இவற்றை போக்கும்.
ரத்தத்தை தூய்மை படுத்தும்.மூளையை பலம்பெறச் செய்யும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களே உஷார்! உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா இதில் கவனமாக இருங்கள்.
Next articleஆட்டுப்பாலில் உள்ள மருத்துவ குணங்கள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்! தீரும் நோய்கள்!