வெளியே போக சொன்ன ஆர்யா! கோபமாக, கண்ணீருடன் அபர்ணதி கேட்ட கேள்வி – மற்ற போட்டியாளர்கள் ஷாக்!

0
664

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளபோவது யார் என்ற கேள்விக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் முடிவில் பதில் கிடைத்துவிடும்.

5 பெண்களின் வீடுகளுக்கும் ஆர்யா சென்ற வாரம் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று அந்த 5 பேரில் இருந்து இருவர் வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.

முதலில் ஸ்வேதா வெளியேற்றப்படுவதாக ஆர்யா அறிவித்தார். பின் அபர்ணதி வெளியேற்றப்படுவது போல டீசரில் காட்டப்பட்டது. அதில் ஆர்யாவிடம் அபர்ணதி கண்ணீருடன் சண்டை போடுகிறார்.

“நான் இங்கிருந்து போக மாட்டேன், இதெல்லாம் ஒரு காரணமா. எனக்கு தெரியாத பல விஷயங்களை உனக்காக செய்தேன். இவ்ளோ ஈஸியா நீ சொல்லிட்ட. நான் வெளியே போனால் எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்” என கூறி சண்டை போட்டுள்ளார்.

Previous articleசக்கரை நோயை நெருங்க விடாமல் தடுக்க மீன்களின் இந்த ஒரு உறுப்பு போதும்!
Next articleஇலங்கை!! மனைவியின் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலைசெய்த கணவன்.