வெறும் நெல்லிக்காயை வச்சிக்கிட்டே தொப்பையை விரட்டலாம்! எப்படி தெரியுமா!

0

நாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை கூடிக்க கொண்டே தான் செல்கின்றது.

இதற்காக பலரும் பல வழிகளிலும் பெரும்பாடு பட்டு கொண்டு வருகின்றது.

அந்தவகையில் அதற்கு நெல்லிக்காய் பெரிதும் உதவு புரிகின்றது.

ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.

அத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும். தற்போது இந்த டீயினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்

வெல்லம் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதயத்தில் அடைப்பா! கவலைப்படாதீங்க! இத சாப்பிடுங்க எல்லாம் சரியாயிடும்!
Next articleயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்! காதலர் புகைப்படம் இதோ!