Home thatstamil one india tamil oneindia tamil வாணி ராணி தொடரின் வில்லனாக நடித்தவரின் மனைவியை பார்த்துள்ளீர்களா! என்ன சொல்கிறார் பாருங்க!

வாணி ராணி தொடரின் வில்லனாக நடித்தவரின் மனைவியை பார்த்துள்ளீர்களா! என்ன சொல்கிறார் பாருங்க!

0
467

சின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி’ சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி பெற்றது. நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்குக் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

மானஸ் சாவலி தன்னுடைய காதலி நீரஜாவைத் திருமணம் செய்திருக்கிறார். இது குறித்து அவரது காதல் மனைவி நீரஜா பேசுகையில் எங்களுடைய பத்து வருடக் காதல் கனவு இப்போ நிறைவேறியிருக்கு.

ரெண்டு பேரும் பயங்கர ஹாப்பியில் இருக்கோம். நிஜமாகவே நம்மளுக்கு கல்யாணம் ஆகிடுச்சான்னு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிறோம். எங்களுடைய பெற்றோர்களுக்கு எங்க காதலை எடுத்துச் சொல்லி எங்களுடைய சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் எங்களுடைய திருமணம் நடந்திருக்கு.

மானஸ் ரொம்பவே கேரிங்கான பர்சன். அவர் என் லைஃப்ல கிடைச்சது என் பாக்கியம். கிட்டத்தட்ட பத்து வருஷமா காதலிக்கும்போது எப்படி அன்பா இருந்தோமோ அதே மாதிரிதான் இனியும் எப்படி என்று கூறியுள்ளார் மானஸின் மனைவியான நீரஜா.

Previous articleஇந்து மத பூஜைகளில் ஏன் சக்திவாய்ந்த சங்கு ஊதப்படுகிறது தெரியுமா! அறிவியலே வியக்கும் அதிசயம்!
Next articleஉங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது! எப்படி நீங்களே சரிசெஞ்சிக்கலாம்!