வயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

0
869

வயிற்று வலியால் துடித்த நான்கு வயது குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அறுவை சிகிச்சையின் போது குழந்தை வயிற்றில் இருந்து பல பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை காணொளியாக வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி சமூகவலைத்தளவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 21.01.2019 திங்கட்கிழமை !
Next articleஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம் 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை!