Home thatstamil one india tamil oneindia tamil முதல்முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராம்!

முதல்முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராம்!

0
458

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோருக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி மகிழ்ச்சியாக நடிகர் கணேஷ் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நிஷா மருத்துவமனையில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர்.

மேலும் பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Previous articleசீக்கிரம் கோடீஸ்வரியாகி சொகுசா வாழனும்! கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண்ணின் பகீர் செயல்!
Next article16 வயது மகளை கொன்று கிணற்றில் தள்ளிய தாயார்! அம்பலமான அதிர்ச்சி பின்னணி!