முதன்முதலாக வெளியான புகைப்படம்! தனது மகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகை அசின்!

0
540

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் அசின். தெலுங்கு, ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக கலக்கினார்.

பின் பட வாய்ப்புகள் குறையவே மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுலை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை படு விமர்சையாக கொண்டாடியுள்ளார் அசின். பிறந்தநாள் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,

Previous articleவட்­டுக்­கோட்­டை­ வீடொன்றில் நடந்த பயங்கர சம்பவம்!
Next articleஇப்படி மாறிட்டாரா ஆர்மி நடிகை! பிக்பாஸிற்கு பிறகு ஒரே குடியும் கூத்துமாக ஓவியா!