Home thatstamil one india tamil oneindia tamil மஹத்தைப் பற்றி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் ஐஸ்வர்யா கூறியதை பாருங்க!

மஹத்தைப் பற்றி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் ஐஸ்வர்யா கூறியதை பாருங்க!

0
542

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் வில்லியாக தென்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் வீட்டில், எல்லா விஷயத்துக்கும் கத்துவது, சண்டை போடுவது என பார்ப்போரையும் வெறுப்பு வர வைத்தார் இவர்.

தற்போது, பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்துவிட்டு இரண்டாவது வெற்றியாளராக வெற்றி வாகை சூடி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு சென்ற போட்டியாளர்கள் அனைவரும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதுபோல ஐஸ்வர்யா தத்தாவும் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவர் தற்போது, மஹத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்ரை பகிர்ந்து அதில், கடைசி வரை மஹத் என்னுடைய நண்பர் தான். அவரை நான் ஒருபோதும் இழக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Previous article3 வருடங்களின் பின் எடுக்கப்பட்ட 42 சாட்சிகள்! யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை!
Next articleஏழரை சனியில் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்!