மகாசிவராத்திரி தினத்தில் 12 ராசிக்காரர்களும் இவற்றை கொண்டு சிவனுக்கு அபிசேகம் செய்தால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும்! செல்வச்செழிப்பு உண்டாகும்.

0

மகாசிவராத்திரி தினத்தில் 12 ராசிக்காரர்களும் இவற்றை கொண்டு சிவனுக்கு அபிசேகம் செய்தால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும்! செல்வச்செழிப்பு உண்டாகும்.

மேஷ ராசி
மகாசிவராத்திரி தினத்தில் மேஷ ராசியினர் வெல்லம் கலந்த நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்து, படைத்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தைச் சொல்வதால் மனதில் நினைத்தது நடக்கும்.

ரிஷப ராசி
மகாசிவராத்திரி தினத்தில் ரிஷப ராசியினர், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

மிதுன ராசி
மகாசிவராத்திரி தினத்தில் மிதுன ராசியினர் சிவலிங்கத்திற்குக் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் உங்கள் மனதில் இருக்கும் பல்வேறு ஆசைகள் நிறைவேறும்.

கடக ராசி
மகாசிவராத்திரி தினத்தில் கடக ராசியினர் சக்கரை கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் மந்தாரைப் பூவால் அலங்காரம் செய்தால் நினைத்தது விரவில் நடக்கும்.

சிம்ம ராசி
மகாசிவராத்திரி தினத்தில் சிம்ம ராசியினர் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி ராசி
மகாசிவராத்திரி தினத்தில் கன்னி ராசியினர் பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்தால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம் ராசி
மகாசிவராத்திரி தினத்தில் துலாம் ராசியினர், பசும்பாலால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி
மகாசிவராத்திரி தினத்தில் விருச்சிக ராசியினர் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்.

தனுசு ராசி
மகாசிவராத்திரி தினத்தில் தனுசு ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தை படித்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி
மகாசிவராத்திரி தினத்தில் மகர ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் நல்லெண்ணெய் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ பழத்தை படைத்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி
மகாசிவராத்திரி தினத்தில் கும்ப ராசியினர் இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் உங்களுக்கு நிதி வருவாயில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும்.

மீன ராசி
மகாசிவராத்திரி தினத்தில் மீன ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகாசிவராத்திரியில் இருந்து இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் நல்ல காலம் ஆரம்பிக்கிறது! அதிஸ்டம் தேடி வரும் காலம்!
Next articleஇன்றைய ராசி பலன் 25.02.2022 Today Rasi Palan 25-02-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!