பிரியா பவானி சங்கர் நித்தியானந்தாவை கிண்டல் அடித்து செய்த வேலை!

0

தமிழ் திரைப்பட உலகில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை பிரியா பவானி சங்கர். தனியார் தமிழ் டிவி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிரபல ரிவியில் சீரியல் நடிகையாக இருந்த இவர் மேயாத மான் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.

ஆன்மிக குரு என்று தன்னை அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கலாய்த்து டப் ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கலக்கியுள்ளார்.

இந்த நிலையில் இவர் நித்யானந்தாவை கிண்டல் செய்து டப்ஸ்மாஷ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் மட்டும் 2.2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். நித்யானந்தா குரல் ஒலிக்க, பிரியா டப்ஸ்மாஷ் செய்ய, அவரது நண்பர்கள் கைதட்டி வரவேற்கின்றனர்.

View this post on Instagram

???

A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளம்பெண்ணை அடித்த பெண் பொலிசார்! முஸ்லீம் பசங்களை லவ் பண்ணுவியா?
Next articleகணவன் செய்த காரியம்! மனைவி, மகளை மந்திரவாதியுடன்… எதற்காக இந்த அசிங்கம் தெரியுமா?