இங்கிலாந்தின் Bristol நகரில் நடைபெற்ற charity One25 இல் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் கலந்துகொண்டார்.
அங்கு அவருக்கு வாழைப்பழத்தின் வழியாக ஒரு செய்தி வந்துள்ளது. வாழைப்பழத்தில் எழுதப்பட்டிருந்ததாவது, நீங்கள் அன்பானவர், நீங்கள் மிகவும் தைரியமானவர் என எழுதப்பட்டிருந்தது.
அதாவது இந்த தொண்டு நிறுவனத்திற்கு சாலையோரத்தில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றும் பெண் ஒருவரிடம் இருந்து வந்துள்ளது.
அவற்றில் இது எழுதப்பட்டிருந்தது. மெர்க்கலும் பதிலுக்கு அந்த பழத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.




