Home thatstamil one india tamil oneindia tamil படு மாடர்னாக மாறிய செந்தில் ராஜலட்சுமி! புகைப்படத்த பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

படு மாடர்னாக மாறிய செந்தில் ராஜலட்சுமி! புகைப்படத்த பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

0
1168

பிரபல டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இரு போட்டி கடந்த ஆண்டு ஜூலை ஞாயிற்றுகிழமை (ஜூலை 15) நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் லைம் லைட்டாக இருந்து வந்த செந்தில் கணேஷிற்கு தொடர்ந்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது ‘கறிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

மேலும், செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி இருவரும் வெளிநாடு வரை சென்று பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.

சமீபத்தில் அந்நிகழ்ச்சிக்கான `மேக்ஓவர் ரவுண்ட்’ எனும் டாஸ்கிற்காக இருவரும் இதுவரை பார்த்திராத அட்டகாசமான கெட்அப்பில் வந்து கலக்கினார்கள்.

இதுவரை வேஷ்டி, சேலையில் மட்டுமே நாம் பார்த்திருந்த இந்த ஜோடியின் புது கெட்அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வாரம் ஞாயிற்று கிழமையில் இவர்கள் இருவரையும் இந்த கெட்டபில் பார்க்கலாம்.

Previous articleபிரித்தானியா இளவரசிக்கு ஒரு பாலியல் தொழிலாளி வாழைப்பழத்தில் எழுதிய வார்த்தைகள்!
Next articleசெயற்கை உறுப்பை வைத்து தோழியை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி சித்ரவதை செய்த இளம்பெண்!