பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய தங்கையா இது! எப்படி இருக்கின்றார் தெரியுமா! லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்!

0

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா இன்று தொகுப்பாளர் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்.

துள்ளல் நிறைந்த இவரது குரலுக்கும், அவரின் திறமைக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

தொகுப்பாளி அர்ச்சனா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

View this post on Instagram

I’ve got your back always!! ❣️❣️ @lalnirmala @anita_chandhoke

A post shared by Archana Chandhoke (@archanachandhoke) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 25.06.2019 செவ்வாய்க்கிழமை !
Next articleபிக் பாஸ் வீட்டின் முதல் நாள் அலப்பறைகள்! மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்! செம்ம குஷியில் மீம் கிரியேட்டர்ஸ்!