Home thatstamil one india tamil oneindia tamil பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் அலப்பறைகள்! மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்! செம்ம குஷியில்...

பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் அலப்பறைகள்! மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்! செம்ம குஷியில் மீம் கிரியேட்டர்ஸ்!

0
380

பிக்பாஸ் 3 தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே செம்ம குஷியாகிவிட்டது. இனி 3 மாதத்திற்கு செம்ம ஜாலியாக பொழுதுப்போகும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3ல் பங்குப்பெற்றுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் மூன்றாவது சீசன் முதல் வார தலைவராக வனிதா விஜயகுமார் தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லொஸ்லியாவுக்கு சமையல் செய்யும் பொறுப்பும், இலங்கை சேர்ந்த இளைஞன் தர்ஷனுக்கு வீட்டை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதல் நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியக்ஸனை பாருங்கள்.

Previous articleபிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய தங்கையா இது! எப்படி இருக்கின்றார் தெரியுமா! லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்!
Next articleபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா! போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்! குழப்பத்தில் இலங்கையர்கள்!