பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் கவர்ச்சி புகைப்படத்துடன் மீரா மிதுன் போட்ட பதிவு- வைரல் போட்டோ !

0

பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் வனிதா. அவரை அடுத்து ரசிகர்கள் திட்டுவது மீரா மிதுனை தான்.

அவரும் கடந்த வாரம் பிக்பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இந்த நிலையில் மீரா மிதுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என பதிவு போட்டுள்ளார்.

View this post on Instagram

#meera #meeramithun Recent click ??????

A post shared by Meera Mitun (@meeramitun) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெம்ம கவர்ச்சி போஸ் கொடுத்து ஒரே நாளில் 10 லட்சம் லைக்ஸுகளை வாங்கிய இலியானா, சென்சேஷன் போட்டோ !
Next articleதன்னை கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய வாலிபர்!