பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அடுத்தடுத்த கவர்ச்சி படங்களில் கமிட்டானவர் நடிகை யாஷிகா ஆன்ந்த். இவர் சமீபத்தி ஜாம்பி படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமுகவலைத்தளங்களில் கவர்ச்சி ஆடையணிந்து புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களை எப்படி தன் பக்கம் இழுப்பது என்று சரியாக புரிந்து வைத்துள்ள யாஷிகா பார்டி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்வார்.
தற்போது பார்டி லுக் என்று பதிவு செய்து குட்டையான் ஆடையில் கவர்ச்சி காண்பித்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்க வைத்துள்ளார்.