Home thatstamil one india tamil oneindia tamil பணம் இல்லாததால் விவாகரத்து செய்த மனைவி, அதன்பிறகு வாழ்க்கையில் நடந்த பெரிய கொடுமை- கண்ணீர் விடும்...

பணம் இல்லாததால் விவாகரத்து செய்த மனைவி, அதன்பிறகு வாழ்க்கையில் நடந்த பெரிய கொடுமை- கண்ணீர் விடும் சீரியல் நடிகர்!

0
518

சீரியல் பிரபலங்களில் பலரை மக்கள் அடையாளம் காண்பர். முக்கியமாக நாயகர்கள் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெறுவார்கள்.

அப்படி வாய்ப்பு கிடைத்த சின்ன சின்ன சீரியல்களில் நடித்து பின் ரியாலிட்டி ஷோ என பங்குபெற்று பிரபலமானவர் சாய் சக்தி. இவர் இடம்பெற்ற சமையல் நிகழ்ச்சியை யாராலும் மறந்திருக்க முடியாது.

இப்போது இவர் சீரியல் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் பணத்திற்கே அதிகம் கஷ்டப்படுகிறாராம். பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது என்று அவரது மனைவியும் விவாகரத்து வாங்கிவிட்டாராம்.

தற்போது சீரியல் வாய்ப்புகளுக்காக அவர் கஷ்டப்பட்டு வருவதாகவும் விவாகரத்து ஆன பின் மனைவியுடன் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டு வாய்ப்பு வருவதாகவும் மிகவும் மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 27.03.2019 புதன்கிழமை! Today Rasi Palan !
Next articleவிதவை பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர்! அவரை கொன்று சடலத்துடன் தூங்கிய பயங்கரம்!