பணத்தை தூக்கமுடியாமல் தூக்கிப் போகும் ஈழத்தமிழ் திருடர் அண்ணா!

0

லண்டன் பேர்மிங்கம் பகுதியில் ஈழத் தமிழர் ஒருவருடைய கடையில் ஒரு ஈழத் தமிழ் பெடியன் வேலை கேட்டுவந்தான். மணித்தியாலத்திற்கு 4 பவுன்ஸ் போதும் எண்டு சொன்னதும், முதலாளி மிகுந்த சந்தோசம் அடைந்து, அந்த பெடியனை வேலைக்கு அமர்த்தி சாப்பாடு, தங்குமிடம் எல்லாம் கொடுத்து, ‘நல்ல ஒரு அடிமை கிடைச்சிட்டான்’ எண்டு சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு அண்ணன் அம்பேலாகிவிட்டார்.

சுருட்டின பணத்தை அந்த திருடர் அண்ணன் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போகும் காட்சி கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

பணத்தைப் பறிகொடுத்தவர் “ஹலோ.. ஹலோ மைக் டெஸ்டிங்..” பாணியில கடுப்பு வீடியோ ஒண்டு விட்டிருக்கிறார். நீங்களும் ஒருதரம் முழுவதுமாகப் பார்த்து சந்தோஷப்படுங்கோ. ( இன்னொரு தமிழன் வீழ்ந்தா எங்களுக்கு சந்தோஷம்தானே!!)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளம்பெண்ணின் மூளையை சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்! ஒரு வாரத்தில் நடந்த சோக சம்பவம்!
Next articleவெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்! புதிய விசா நடைமுறை அறிமுகம்!