வெண் புள்ளி நோய்க்கு எளிய வீட்டு மருத்துவம்!

0

வெண் புள்ளி என்ற வெண்குஷ்டம் என்ற விடிலிகோ நோய்க்கு மிகச் சிறந்த எளிய அனுபவ வீட்டு மருத்துவம்.

கண்டங்கத்தரி காய்ந்த வற்றல் ……இரண்டு தேக்கரண்டி (நாட்டு மருந்துக்கடைகளில்கிடைக்கும்)

செக்கு நல்லெண்ணெய் …….நூறு மில்லி

நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி கொதித்துக் கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் கண்டங்கத்தரி வற்றலைப் போட்டு நன்கு சிவக்கும் வரை கிளறிவிட்டு தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆற வைத்து கண்ணாடிப் பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் உடலில் வெள்ளையாக இருக்கும் இடங்களில் இந்த தைலத்தைத் தேய்த்து சூரிய வெளிச்சத்தில் அரை மனி நேரம் வெயில் படும்படி நின்று வர வேண்டும் தொடர்ந்து பயன்படுத்திவர வெண் புள்ளி நோய் பரிபூரணமாகக் குணமடையும்.

வேறு தோல் நோய்கள் இருந்தாலும் சரியாகி தோல் மினு மினுப்படையும்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 28.4.2018 சனிக்கிழமை!
Next articleடூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது!