நீ சீதேவி

0
465

நீ யார் என்று தெரியவில்லை ஆனால்,
நீ வரும்போது சீதணமாக பொருட்களும்
பண்டங்களும் வரும் என எதிர்பார்த்தேன்
ஆனால் கிடைத்தது ஏமாற்றம், நீவந்தாய்
வெறும் கையுடன் ஆனால், பின்னாளில்
வந்தன அவையெல்லாம் அப்போது
உணர்ந்து கொண்டேன் நீ சீதேவி என..!

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

Previous articleToday Rasi Palan 29-01-2020 இன்றைய ராசி பலன் 29.01.2020 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Today Calendar 29/01/2020 Wednesday Indraya Rasipalan
Next articleவாழ்க்கை துணை