நீங்கள் முட்டைகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பவரா அவதானமாக இருங்கள் ஆபத்து அருகில் உள்ளது!

0

ஒரு டஜன் முட்டைகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் வழக்கம். ஆனால் அப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது என புதிய ஆய்வு கூறுகிறது தெரியுமா?

சால்மோனெல்லா :
முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

குளிர்சாதனப் பெட்டி :
கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.

பாக்டீரியா பன்படங்கு பெருக்கம் :
சால்மோனெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர்சாதனப் பெட்டி தருகிறது. மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது.இதனால் பேக்டீரியா பலபடங்கு பெருகி நோய்களை உருவாக்க தயாராகிறது

அறை வெப்பம் :
சாதாரண அறைவெப்பத்தில்( 37டிகிரி) இந்த பேக்டீரியா வளர்ச்சி அடைய முடியாது. இதனால்அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயிறு சம்பந்த நோய்கள் :
இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

குற்றம் :
ஐரோப்பா நாடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கக் கூடாது. அமெரிக்காவிலும் முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதை நாக்கின் அடியில் வைத்தால் உடல் எடை வேகமாக குறையும்!
Next articleஇலங்கையில் எரிபொருட்களிற்கு திடீரென ஏற்பட்ட நிலை!